Home Tags அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான்

Tag: அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான்

முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் பெர்சத்துவில் இணைந்தார்!

கோலாலம்பூர் - தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷித் ரஹ்மான் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் இணைந்தார். இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்...

அசிசுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு – அகமட் ராசிஃப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த அசிசுல்ஹாஸ்னி அவாங், திரெங்கானு அரசு மீது குற்றச்சாட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக திரெங்கானு...

திரெங்கானு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதில் அகமட் ராசிஃப் உற்சாகம்!

கோலாலம்பூர் - திரெங்கானுவில் நிலவி வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிட்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எனவே, மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடன் இணைந்து உழைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும்...

திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃபே தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து பதவி வகிப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திரெங்கானு...

திரங்கானு மந்திரி பெசார் ‘பட்டங்களை’ இழந்ததன் பின்னணியில் ஜாகிர் நாயக் விவகாரமா?

கோலாலம்பூர் - இந்தியாவில் இருந்து வந்திருந்த இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், அண்மையில் திரெங்கானு மாநிலத்தில் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சியில் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானும்...

திரெங்கானுவில் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்க வாய்ப்பு!

கோலாலம்பூர் - திரெங்கானு மாநிலத்திற்கு புதிய மந்திரி பெசாரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடப்பு மந்திரி பெசாரான அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாரை...

அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!

கூச்சிங் - திரெங்கானு மந்திரி பெசாரின் 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரைவில் அம்மாநில சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். அதுவரை...

திரெங்கானுவில் மீண்டும் சலசலப்பு: சுல்தானை அவமதித்தாரா அகமட் ராசிஃப்?

கோல திரெங்கானு - 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டது தொடர்பாக திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்து ரஹ்மான், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று காலை நடைபெற்ற (Wakaf Senusantara...

“நான் அஞ்ச மாட்டேன்” – தனக்கு எதிரானவர்களுக்கு அகமட் ராசிஃப் பதிலடி!

கோல திரெங்கானு - தனது தலைமைத்துவத்தையோ  அல்லது பாரிசான் தலைமையிலான மாநில அரசாங்கத்தையோ கவிழ்க்க நினைப்பவர்களை தான் எதிர்க்கொள்ளத் தயார் என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் உறுதியாகத்...

பாஸ் கட்சியும் – ஹாடி அவாங்கும் இக்கட்டான சூழ்நிலையில்! நஜிப்புக்கு ஆதரவா? திரெங்கானுவைக் கைப்பற்றுவதா?

கோலதிரெங்கானு – நேற்று திரெங்கானு சட்டமன்றத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரிபெசாருமான, டத்தோஸ்ரீ அகமட் சைட் அதிரடியாக நடப்பு மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு...