Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

தம்புன்: மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா?

(2-வது தடவையாக மாநிலம் விட்டு தொகுதி மாறி நிற்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். 15-வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடாமல், பேராக்கில் உள்ள தம்புன் தொகுதியில் போட்டியிடுகிறார்....

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார் எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல்...

தம்பூன் : அன்வார் – அகமட் பைசால் – 4 முனைப் போட்டி

ஈப்போ : அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றான பேராக், தம்பூன் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர்-நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அன்வார் இப்ராகிம் போட்டியிட அவரை எதிர்த்து நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்...

சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!

தெலுக் இந்தான் : பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் சங்காட் ஜோக் - பாசிர் பெடாமார். இவற்றில் சங்காட் ஜோங் தொகுதியில் பக்காத்தான்...

அன்வார் இப்ராகிமை எதிர்த்து தம்பூன் அம்னோ தலைவர் போட்டி

ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் தொகுதி தம்பூன். அன்வார் இப்ராகிம் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரை எதிர்த்துக் களம் காணத் தயார் என நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும்...

அன்வார் இப்ராகிம் தம்பூன் தொகுதியில் போட்டி

ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியின் தலைவரும் பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேராக் மாநிலத்தின் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தகவலை பிகேஆர் வட்டாரங்கள்...

பெர்சாத்து தோற்றுநர்களில் ஒருவர் ராய்ஸ் ஹூசேன் பிகேஆர் கட்சிக்கு மாறினார்

பெட்டாலிங் ஜெயா : பெர்சாத்து கட்சியின் இணை தோற்றுநர்களில் ஒருவரான ராய்ஸ் ஹூசேன் பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார். பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பகாங்...

“15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஓரளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கத் தங்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள...

2020-இல் ஏன் பிரதமராக முடியவில்லை? அன்வார் மீண்டும் விளக்கம்

கோலாலம்பூர் : 2020ஆம் ஆண்டில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் ஏன் தன்னால் பிரதமராக முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை மீண்டும் ஒரு முறை வழங்கியிருக்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். மலேசியா கினி இணைய...

பிகேஆர் : பகாங், கிளந்தான், திரெங்கானு மாநிலத் தலைவர்கள் நியமனம்

கோலாலம்பூர் : பிகேஆர், கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து மாநிலத் தலைவர்களை நியமித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத் தலைவராக இருக்கும் அமிருடின் ஷாரி பஹாங் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக் நஸ்மி கிளந்தான்,...