Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார், புதுடில்லி வாழ் மலேசியர்களுடன் கலந்துரையாடல்
புதுடில்லி - இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) புதுடில்லியில் இந்தியாவில் வசிக்கும் மலேசியர்களையும், அரசாங்க ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்...
அன்வார் புதுடில்லியில் பொதுஅரங்க உரை: ‘வளரும் புதிய தென்னாசிய உலகம்: மலேசியா-இந்தியா உறவுகளை பயன்படுத்துதல்’
புதுடில்லி: நமது மலேசியப் பிரதமர்களில், வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பல்கலைக் கழகங்களிலும், பொது அமைப்புகளிலும் பல்வேறு தலைப்புகளில் பொதுஅரங்க உரைகளை அடிக்கடி நிகழ்த்துபவர்கள் இருவர். ஒருவர் துன் மகாதீர். மற்றொருவர் நடப்பு பிரதமர்...
அன்வார் – இந்திய அதிபர் திரௌபதி முர்மு சந்திப்பு
புதுடில்லி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய வருகை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிபர் மாளிகையில் சந்தித்தார்.
தங்களின் சந்திப்பு...
மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை – அன்வார், மோடி இணக்கம்!
புதுடில்லி-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்திய வருகையை முன்னிட்டு அவருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை - ஆய்வு மையம்...
அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பில் பல முக்கிய முடிவுகள்!
புதுடில்லி-நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) தனது குழுவினருடன் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு இன்று அதிபர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரையும் அவரது...
மகாத்மா காந்தி சமாதியில் அன்வார் மரியாதை!
புதுடில்லி- பிரதமர் பதவியேற்றவுடன் முதன்முறையாக இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) புதுடில்லி ராஜ்காட்...
அன்வார் புதுடில்லி சென்றடைந்தார்! பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு!
புதுடில்லி- இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கோண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு தன் குழுவினருடன் புதுடில்லி சென்றடைந்தார்.
புதுடில்லி விமான நிலையத்தில் அவரை மலேசியாவுக்கான இந்தியத்...
அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு பரவலான வரவேற்பு!
புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவித்த அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அனைத்துத் தரப்புகளிலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி...
வங்காளதேச இடைக்காலத் தலைவர் முகமட் யூனுஸ் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என அன்வாருக்கு உறுதியளித்தார்
புத்ரா ஜெயா : வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினர் உட்பட அனைத்து வங்காளதேச மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு உறுதியளித்துள்ளார்.
முகமது யூனுசை ‘நீண்ட கால நண்பர்’...
பிகேஆர் அமைச்சர் மாற்றப்படுவாரா? அமைச்சரவை மாற்றம் இல்லை என்கிறார் அன்வார்!
புத்ரா ஜெயா : விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நீக்கப்படுவார் அல்லது மற்றொரு அமைச்சுக்கு மாற்றப்படுவார் என ஆரூடங்கள் எழுந்துள்ளன. நடப்பு பிகேஆர் மந்திரி பெசார்...