Tag: அன்வார் இப்ராகிம்
புதிய தலைமைச் செயலாளர் ஷாம்சுல் அஸ்ரி ஆகஸ்ட் 12-இல் பதவியேற்கிறார்!
புத்ரா ஜெயா: அரசாங்கத்தின் நடப்பு தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பதிலாக ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அந்தப் பதவிக்கான பொறுப்பை எதிர்வரும் ஆகஸ்ட் 12...
முகமட் சுக்கிக்குப் பதில் அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்?
புத்ரா ஜெயா: நமது நாட்டின் அரசாங்க அலுவல்களிலும், பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர் அரசாங்கத் தலைமைச் செயலாளர். அரசாங்க ஊழியர்களுக்கெல்லாம் இவரே தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். அமைச்சரவையில்...
‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ – இரா.முத்தரசன் நூலின் பினாங்கு அறிமுக...
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல்...
ஏ.ஆர்.ரஹ்மான் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்!
கோலாலம்பூர் : மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது தொழில் முனைவோர்,...
சுங்கை பாக்காப்: மக்களின் குரலை நாங்கள் ஏற்கிறோம்! அன்வார் அறிவிப்பு
புத்ரா ஜெயா : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பாக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரின் தோல்வியை மதித்து ஏற்றுக்கொள்வதாக ஒற்றுமை கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
“சுங்கை பாக்காப் தொகுதியில்...
சைட் ஹூசேன் அலி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி!
கடந்த ஜூன் 29-ஆம் தேதி தன் 88-வது வயதில் காலமான டாக்டர் சைட் ஹூசேன் அலி மலேசிய அரசியலிலும், கல்வித் துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவராவார்.
1974-ஆம் ஆண்டு கெடா பாலிங் விவசாயிகளின் போராட்டம்...
மெட்ரிகுலேஷன்ஸ் வாய்ப்பு : இனப் பதற்றத்தை தணிக்கும் – அன்வார் கூறுகிறார்!
புத்ரா ஜெயா : சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மலாய்க்காரர் அல்லாத மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன்ஸ் கல்வி வாய்ப்புகளை சரிசமமான முறையில் வழங்குவது நாட்டில் இனப் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சி என பிரதமர்...
அன்வார் இப்ராகிம் இளம் வயதில் சமயபோதனை வழங்கிய ஆசிரியரைச் சந்தித்தார்!
புக்கிட் மெர்தாஜம் : தனது பூர்வீக கிராமமான செரோக் தோக் கூன் பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அங்கு தன் இளமைக் கால...
முட்டை விலை குறைப்பு – பிரதமரின் விளக்கம் !
புத்ரா ஜெயா : அரசாங்கம் முட்டைகளின் விலையை 3 காசாக குறைத்திருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் வெளியிடப்பட்டு வரும் வேளையில் ஏன் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ...
நரேந்திர மோடி அன்வார் இப்ராகிமுக்கு ஹஜ்ஜூ பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்
அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது தவணைக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று கொண்டாடப்பட்ட முஸ்லிம்களின்...