Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

‘மகாதீர் என்னை ஏமாற்றினார்!’- அன்வார் இப்ராகிம்

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தாம் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால் ஏமாற்றப்பட்டார் என்பதை உணர்ந்துள்ளார்.

சிலிம் சட்டமன்றம்: நம்பிக்கைக் கூட்டணி, டாக்டர் மகாதீர் முகாமுடன் பேசும்

சிலிம் சட்டமன்றத்தில் டாக்டர் மகாதீர் முகமட் முகாம் போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுப்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

ஷாபியை பிரதமராக குவான் எங்தான் முன்மொழிந்தார்!- மகாதீர்

வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலை பிரதமராகத் தேர்ந்தெடுக்க, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்தான் முன்மொழிந்தார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாதீரின் பதவி விலகல் முக்கியக் காரணம் அல்ல என்ற அறிக்கையை அடுத்து, கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீரை சாடியுள்ளார்.

சபாநாயகர் செய்த குற்றம் என்ன? அவையில் அமளி

கோலாலம்பூர்:(மதியம் 12.00 மணி நிலவரம்) நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப்பை நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு...

எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் முகமட் அரிப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஊக்கத்திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பதாக நாடாளுமன்றம் கூடாததை மொகிதின் தற்காத்தார்

கொவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில், ஒதுக்கீட்டை அறிவிக்க தேசிய கூட்டணி அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக மொகிதின் யாசின் தெரிவித்தார்.

முகமட் அரிப்பை நம்பிக்கைக் கூட்டணி தற்காக்கும்

முகமட் அரிப், இங்கா கோர் மிங் ஆகியோரின் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை, நிலை நிறுத்த வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்துவதாக அன்வார் கூறினார்.

துன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்!

கைருடின் அபுஹாசன்,அன்வார் இப்ராகிம் கீழ் பணி செய்ய இயலாது என்று கூறி, நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அன்வாரே பிரதமர்- நம்பிக்கைக் கூட்டணி தேர்வு!

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக நிற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.