Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

எதிர்கட்சித் தலைவராக மீண்டும் அன்வார் இப்ராகிம் நியமனம்!

கோலாலம்பூர், ஜூன் 26 - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் எதிர்கட்சித் தலைவராக 13 வது நாடாளுமன்றத்தில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிமை எதிர்கட்சித் தலைவராக...

“பேரரசரின் உரை விவாதத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது” – அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 25 - இன்று 13 வது நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங்கின் உரை, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் ஆணை போல் இல்லை. மாறாக அவரது உரை...

‘கறுப்பு 505’ பேரணியைத் தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை – அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜுன் 24 -  தேர்தல் முடிவுகளுக்கு எதிராக கடந்த இரு மாதங்களாக நடத்தப்பட்டு வந்த பக்காத்தானின் ‘கறுப்பு 505’ பேரணிகளை, தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர்...

“தேர்தல் ஆணையத்தை வழி நடத்த உங்களுக்குத் தகுதி இல்லை” – அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 22 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணி, இன்று தலைநகர் பாடாங் மெர்போக் திடலில் நடைபெற்றது. பக்காத்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அதன் ஆதரவாளர்கள் 7 இடங்களில் ஒன்று...

பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை  நிர்வகிக்க நியமிக்கப் பட்டிருக்கும்,பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய குழுவிற்கு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புதிய குழுவால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு...

பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்பார்கள்- அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 - தேர்தல் முடிவுகளின் மீது அதிருப்தி இருந்தாலும் கூட, வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் பக்காத்தானைச் சேர்ந்த 89...

காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார்...

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 - கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கறுப்பு 505 பேரணியை தடுக்கும் முயற்சியில், காவல்துறை துணைத்தலைவர் பக்ரி ஸைனின், ஒரு அம்னோ தொகுதித் தலைவர் போல்...

அன்வாரும் பிரச்சனையின்றி சபாவுக்குள் அனுமதி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 9 – எந்தவிதப் பிரச்சனையுமின்றி ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கோத்தாகினபாலு வழியாக சபா...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பது குறித்து அன்வார் யோசனை

கோலாலம்பூர், ஜூன் 7 - எதிர்வரும் ஜூன் 24 ஆம் தேதி 13 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அக்கூட்டத் தொடரை, நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் சட்டப்பூர்வ நிலை குறித்து எழுந்துள்ள பல்வேறு...

கோலாலம்பூரில் ஜூன் 15 ஆம் தேதி மாபெரும் கறுப்புப் பேரணி 505 – அன்வார்...

கோலாலம்பூர், ஜூன் 3 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தானின் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று வருகிற ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் கோலாலம்பூர் நடைபெறவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...