Tag: அப்துல் கலாம்
அப்துல் கலாம் பேரன் நேற்று பாஜக-வில் இணைந்தார்!
புதுடில்லி – காலஞ்சென்ற அப்துல் கலாம் அவர்களின் பேரன் ஷேக் சலீம், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இவர் அப்துல் கலாமின் உடன்பிறந்த சகோதரர் முகம்மது...
மருத்துவர்களின் அலட்சியத்தால் கலாம் மறைந்தார் – சர்ச்சையை கிளப்பும் பொன்ராஜ்!
சேலம் - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின், மரணத்திற்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
கலாமின்...
‘அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ தொடக்கம்!
ராமேசுவரம்- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைந்து 40–ஆவது நினைவு நாளில் ‘அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
அப்துல்கலாம் விதைத்த லட்சியக் கனவின்படி இளைஞர்களை உருவாக்கும் பணியை வழிநடத்திச் செல்ல...
ஒடிசா ஏவுகணைத் தளமான வீலர் தீவிற்கு அப்துல் கலாம் பெயர்!
பத்ராக் - ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏவுகணைத் தளமான வீலர் தீவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயரைச் சூட்டி அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிசா...
டில்லி ஒளரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என மாற்ற எதிர்ப்பு!
புதுடில்லி – டில்லியிலுள்ள ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றி அதற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பிற்கு முஸ்லீம் மதத்தினர்...
டில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை அறிவுசார் மையமாக்கக் கோரிக்கை!
புதுடில்லி – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் வாழ்ந்த "ராஜாஜி மார்க்' இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்றும், அதில் அவர் எழுதிய மற்றும் சேமித்து வைத்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
டில்லி ஒளரங்கசீப் சாலை, இனி அப்துல் கலாம் சாலை ஆகிறது!
புதுடில்லி - டில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல்கலாமின் பெயரைச் சூட்டவேண்டும் என்று...
கலாம் பிறந்த நாளன்று மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி: விவேக் திட்டம்!
சென்னை – அப்துல்கலாம் பிறந்த நாள் அன்று சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்த அனுமதி கேட்டு நடிகர் விவேக் நேற்று காவல்துறை ஆணையரைச் சந்தித்தார். அதற்கு அனுமதி வழங்குவதாக...
அப்துல் கலாமிற்கு ராமேஸ்வரத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது
ராமேஸ்வரம், ஆகஸ்ட் 12- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்தியப் பொதுப்பணித்துறை...
ஐதராபாத்தில் அப்துல்கலாம் வெண்கலச் சிலை: இமராத் ஆராய்ச்சி மையம் திறந்தது!
ஐதராபாத், ஆகஸ்ட் 11-ஐதராபாத்தில், மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வெண்கலச் சிலையை இமராத் ஆராய்ச்சி மையம் திறந்து வைத்தது.
இமராத் ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்...