Tag: அமார் சிங் (போலீஸ்)
அமார் சிங் மீண்டும் தலைப்புச் செய்தியானார்
கோலாலம்பூர் : 2018 பொதுத் தேர்தல் முடிந்து துன் மகாதீர் பிரதமரானதும் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குத் தலைமை தாங்கியவர் டத்தோஸ்ரீ அமார் சிங் என்னும் உயர்நிலை...
அமார் சிங்: 1எம்டிபி விசாரணை பெரும் சவாலாக அமைந்தது
கோலாலம்பூர்: புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனராக ஓய்வு பெற்ற அமார் சிங், 1எம்டிபி குறித்த விசாரணை தமது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாகவும் நினைவாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இப்பிரிவில் பணியாற்றிய...
“மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல்” – அமார் சிங் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பான விசாரணையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆபரணங்களும், ஆடம்பரப் பொருட்களும் மலேசிய வரலாற்றில் இதுவரை...
நஜிப், ரோஸ்மாவிடம் விரைவில் விசாரணை: அமார் சிங்
கோலாலம்பூர் - 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மிக விரைவில் நஜிப்பும், அவரது துணைவியார் ரோஸ்மாவும் மற்றும் அவர்களுக்கு அப்பொருட்களை பரிசாக அளித்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்...
நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!
கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்)
இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...
நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!
கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல்...
ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?
கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் - கூடவே மலேசியர்களும்!
முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின்...
நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் வழங்கிய பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்ட அதிகாரத்துவ தகவல்கள்:
கைப்பற்றப்பட்டவை மொத்தம் 72 பெட்டிகள்
284 பெட்டிகள்...
அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?
கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் நாட்டில் பல கதாநாயகர்களை – வேறு வேறு காரணங்களுக்காக – உருவாக்கியிருக்கிறது.
துன் மகாதீர் ஒருவகையில் ஒரு கதாநாயகன் என்றால், சிறையிலிருந்து வெளியே வந்த அன்வார்...
சோதனை நடத்தும்போது காவல் துறையினர் கையில் இனி செல்பேசிகள் அனுமதியில்லை
கோலாலம்பூர் - தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டு, தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவமாக முன்னாள் பிரதமர் நஜிப் மனைவி ரோஸ்மா மன்சோர் கண்டனம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி சோதனைகளை...