Tag: அமெரிக்கா
ஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 4- ஆம் தேதிக்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், விரைவில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும்...
60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கா பிற நாடுகளுக்கு அனுப்பும்
வாஷிங்டன்: அமெரிக்கா தனது 60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும். தடுப்பூசியை இதுவரை...
தடுப்பூசிகளை அதிகப்படுத்த அமெரிக்கா புதிய திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்கா அதன் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் 100 நாட்களுக்குள் 200 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசியை விநியோகித்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசி நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும்...
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், காவல் துறை அதிகாரி குற்றவாளி எனத் தீர்ப்பு
வாஷிங்டன்: கடந்த ஆண்டு மினியாபோலிஸில் ஆப்பிரிக்க- அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரியை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
45 வயதான டெரெக்...
கிராப் 40 பில்லியன் டாலர் நிறுவனமாக விரிவாக்கம்
நியூயார்க் : தென்கிழக்காசியாவில் இருந்து உதித்த நிறுவனம் கிராப் ஹோல்டிங்ஸ் இன்கொப்பரேட்டட் (Grab Holdings Inc) இன்றைக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலரையும் தாண்டி சந்தை முதலீட்டைக் கொண்டுள்ளது.
மலேசியாவில் உதித்த இந்த நிறுவனம்...
இண்டியானாபோலிஸ்: துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்கா இண்டியானாபோலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்தது.
பெடெக்ஸ் கட்டிடத்தில் பல துப்பாக்கிச் சூட்டுகளைக் கேட்டதாக சாட்சிகள் கூறினர். ஒருவர்...
அமெரிக்க தூதர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை
கோலாலம்பூர்: மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் மெக்பீட்டர்ஸ் கோலாலம்பூரில் மஸ்ஜிட் நெகாரா உட்பட ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், மற்றும் சின் சே சி சே யா சீனக் கோயில்களுக்கு நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல்...
டாப் க்ளோவ் தயாரிப்புகளைக் கைப்பற்ற அமெரிக்கா உத்தரவு!
கோலாலம்பூர்: டாப் க்ளோவ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் தயாரித்த கையுறைகளை கைப்பற்றத் தொடங்க அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அனைத்து அமெரிக்க துறைமுகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கையுறை உற்பத்தியாளர், உற்பத்தியில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துகிறார்...
அமெரிக்கா: பேரங்காடியில் பத்து பேர் சுட்டுக் கொலை
கொலரோடா: அமெரிக்கா கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள பேரங்காடியில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மையில், அட்லாண்டாவில் கடந்த வாரம் நிகழ்ந்த...
அமெரிக்கா: ஆறு ஆசிய பெண்கள் உட்பட, 8 பெண்கள் சுட்டுக் கொலை
ஜார்ஜியா: அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் மூன்று வெவ்வேறு ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான அக்வொர்த்தில் உள்ள ஒரு ஸ்பாவில்...