Tag: அமெரிக்கா
டிரம்ப் போல பைடனும் அடம்பிடிக்கிறார், அமெரிக்காவை எச்சரித்த சீனா
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் பாணியையே தற்போதய அதிபர் கையில் எடுக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில், மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி, அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்...
2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: யார் முதல் படியை எடுப்பது குறித்து அமெரிக்கா-ஈரான் முரண்
வாஷிங்டன்: 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவது குறித்து தெஹ்ரான் மற்றும் முக்கிய உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், ஈரானின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க அமெரிக்கா...
‘சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும்!’- அமெரிக்கா
மில்வாக்கி: சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.
முஸ்லீம் சிறுபான்மையினரை அதன் மேற்கு நகரமான சின்ஜியாங்கில் நடத்தும் விதம் குறித்த...
டிரம்ப் தலை தப்பியது – செனட் மன்றத் தீர்மானம் தோல்வி
வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் ஒரே வருடத்தில் இரண்டு முறை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
எனினும் அவர் மீதான இரண்டாவது நீதி விசாரணை கோரும்...
மியான்மார் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதாக ஜோ பைடன் அச்சுறுத்து
வாஷிங்டன்: மியான்மாரில் அவசரநிலை பிரகடனத்தை இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நாட்டின் முக்கியத் தலைவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
மியான்மாரில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆங் சான் சூகி தலைமையிலான...
அமெரிக்கா: இராணுவத்தில் திருநங்கைகள் இணைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இராணுவத்தில் திருநங்கைகள் இணைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தடையை நீக்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி திருநங்கைகள் உள்ளிட்ட இதர பாலினத்தவர்களும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் இணையலாம். முன்னாள் அதிபர்...
கொவிட்-19: அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகளை பைடன் அறிவிக்கவுள்ளார்!
வாஷிங்டன்: கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விதிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த கட்டுப்பாடுகள், பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்...
அமெரிக்க இராணுவ அமைச்சர் பதவிக்கு கறுப்பினத்தவரான லாயிட் ஆஸ்டின் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் முறையாக அமெரிக்க இராணுவ அமைச்சராக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 4- வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். கமலா...
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்
வாஷிங்டன் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 20) அமெரிக்க பாரம்பரியத்தின்படியும், கோலாகலமாகவும், அதே வேளையில் பல்வேறு பாதுகாப்புகள், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
46-வது அதிபராக ஜோ பைடனும்...
ஜோ பைடன் பதவியேற்பு : சில சுவாரசியத் தகவல்கள்
வாஷிங்டன் : இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா குறித்த சில சுவைத் தகவல்கள்:
பதவியேற்கும் முன்பு வாஷிங்டனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம்...