Tag: அமெரிக்கா
செல்லியல் காணொலி : “யார் இந்த செலின் கவுண்டர்?”
https://www.youtube.com/watch?v=Oq-n9bxD7Jg&t=12s
Selliyal | Who is Celine Gounder? | யார் இந்த செலின் கவுண்டர்? | 17 Nov 2020
"யார் இந்த செலின் கவுண்டர்?" என்ற இந்த செல்லியல் காணொலி அமெரிக்க இந்திய...
95 விழுக்காடு செயல்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் தடுப்ப்பு மருந்து...
அமெரிக்கா: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செலின் ராஜ் கொவிட்19 தடுப்புக் குழுவில் இணைகிறார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க புதிய அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்தவுள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி தலைவராக மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக...
சீனா இன்னும் ஜோ பைடனை வாழ்த்தவில்லை!
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனை வாழ்த்த சீனா இன்று மறுத்துவிட்டது. வாக்களிப்பின் முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அது கூறியது.
தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக்...
கமலா ஹாரிஸை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவரின் மகள் எனக் குறிப்பிட்டதற்கு டிவி3...
கோலாலம்பூர்: அமெரிக்க துணை அதிபர் கமலா தேவி ஹாரிஸை "இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவரின் மகள்" என்று அழைத்ததற்காக டிவி3 மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
அதன் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் மன்னிப்பும் டுவிட்டரில் பதிவேற்றப்பட்டது.
"நேற்று...
அமெரிக்க கொவிட்19 தடுப்புக் குழுவிற்கு விவேக் மூர்த்தி தலைமையேற்பதாகத் தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்19 தொற்றுப் பரவலைத் தடுக்க புதிய அதிபர் ஜோ பைடன் அமைக்கவுள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி தலைவராக மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக...
அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
(அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் ஒருவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
மேலோட்டமாகப் பார்க்கும்போது...
பெரிய வெற்றியை அறிவிக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அதிகாலை தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக, விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்று கூறினார்.
"நான் இன்றிரவு ஓர் அறிக்கையை வெளியிடுவேன். ஒரு பெரிய வெற்றி!"...
டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார்
வாசிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார். முதல் அதிகாரப்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
10,793,616 வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் டிரம்ப் தனது போட்டியாளரான...
அமெரிக்கா: அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே பல இலட்சக்கணக்கானவர்கள் தபால் மூலமாக வாக்களித்துள்ள நிலையில், ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவில் 7 கோடி பேர் வாக்களித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் தேதியன்று அதிபர்...