Tag: அமெரிக்கா
மகாதீர் உட்பட, பெரும்பான்மையான ஆசியான் தலைவர்கள் ஆசியான்- அமெரிக்கா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!
மகாதீர் உட்பட பெரும்பான்மையான ஆசியான் தலைவர்கள் ஆசியான்- அமெரிக்கா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
“ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில் உள்ளார்!”- அமெரிக்கா
ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில், இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
ஜோ லோ வழக்கில் திருப்பம் – 1 பில்லியன் டாலர் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க...
1எம்டிபி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜோ லோ குடும்பத்தினர் அமெரிக்க அரசாங்கத்துடன் சமரசம் ஏற்படும் வகையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துகளை திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் முதல்நிலைத் தலைவராகக் கருதப்படும் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகள் வட மேற்கு சிரியாவில் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.
துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்! -அமெரிக்கா
துருக்கிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கடந்து அந்நாட்டினுடனான, ஆயுத விற்பனைகள் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது
அமெரிக்கா-சீனா இரு நாடுகளும் முதல் கட்ட வணிக உடன்பாட்டைக் கண்டுள்ளன என்றும் அது மிகக் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
தாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்?
டொனால்ட் டிரம்பைச் சுற்றி வளைத்திருக்கும் நீதிமன்ற வழக்குகள், விசாரணைகளால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
உய்குர் மக்களுக்கு எதிரான தாக்குதல்களால், 28 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
உய்குர் மக்களுக்கு எதிரான தாக்குதல்களால், இருபத்து எட்டு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கோலாலம்பூர் பங்குச் சந்தை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மலேசியப் பங்குச் சந்தை மூடப்பட்டபோது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புள்ளிகளுடன் வீழ்ச்சி கண்டது.
ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்!
ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு, உயரும் என்று சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் எச்சரித்துள்ளார்.