Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

காசிம் சொலைமணி: இராணுவத் தளபதியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் சபதம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில், ஈராக்கில் அமெரிக்க வான்படை மேற்கொண்டத் தாக்குதலில், ஈரானின் முக்கியமான இராணுவ தளபதியான காசிம் சொலைமணி கொல்லப்பட்டார். 

ஈராக் அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் – பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல்

வான்வழித் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, நூற்றுக்கணக்கான போராளிக் குழுக்கள் பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஈரான் ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ஈராக், சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தாயிப் ஹெஸ்புல்லா மிலிட்டியா போராளிக் குழுக்களுக்கு எதிராக ஈராக், சிரியா நாடுகளில் அமெரிக்கா தொடுத்த விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதுகுறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம், பதவி பறிபோகுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் பார்வை : நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தலை தப்புமா?

(அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நம்பகத்தன்மை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் அடுத்து  என்ன நடக்கப் போகிறது? என்ன நடக்கலாம்? சட்ட சிக்கல்கள் என்ன? என்பது குறித்து...

டிரம்ப் பதவி இழப்பாரா? – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி

டொனால்ட் டிரம்ப் மீதான நம்பகத்தன்மையை குறி வைத்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை எதிர்கொள்வதாக இருந்த, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், அதிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா சைபர்டிரக் மின்சாரக் கார் – 200,000 கார்கள் முன்பதிவு

அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனம் அறிமுகப்படுத்திய சைபர்டிரக் என்ற காரை வாங்குவதற்கு ஓரிரண்டு நாட்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியா அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை சிகாகோ வந்தடைந்தபோது சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.