Tag: அமெரிக்கா
டிரம்பின் உரையைக் கிழித்துப் போட்ட அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஆற்றிய உரை சர்ச்சைக்குரியதாகவும், நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
கோபே பிரியாண்ட் கட்டி எழுப்பிய வணிக உலகின் மதிப்பு தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) ஹெலிகாப்டர் விபத்தில் தனது மகளுடன் மரணமடைந்த கோபே பிரியாண்ட் கூடைப் பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், விளையாட்டுத்...
உலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்
சிறந்த கூடைப்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்து பல்வேறு சிறந்த விளையாட்டாளர் விருதுகளையும் பெற்று பெரும் இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த கோபே பிரியாண்ட் மறைவு விளையாட்டு இரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர்...
அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரியாண்ட்டும் அவரது 13 வயது மகள் ஜியானாவும் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
டிரம்ப் தலை தப்புமா? தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை டிரம்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது செனட் மன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையிலான விவாதங்கள் தொடங்கவிருக்கின்றன.
1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்
அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவதாக இடம் பிடித்திருக்கிறது அல்பாபெட் - அதாவது கூகுள் நிறுவனத்தின் உரிமையாளரான தாய் நிறுவனம்.
அமெரிக்க தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ஏவுகணை சுடப்பட்டது!
பாக்தாத்தின் பசுமை மண்டல பகுதியில் இரண்டு கட்யுஷா ஏவுகணைகள் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே!
டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்றும் எனினும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
“அமெரிக்காவின் முகத்தில் அறை விட்டோம்” – பதில் தாக்குதல் குறித்து ஈரான் பெருமிதம்
ஈரானியத் தளபதி காசிம் சொலைமணி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகள் தங்கியிருக்கும் தளங்கள் மீது ஈரான் இன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் 52 மையங்களைத் தாக்குவோம் – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க இலக்குகளைத் தாக்க முற்பட்டால், பதில் தாக்குதல் நடத்த ஈரானின் 52 மையங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம் என்றும் எங்களின் பதிலடி விரைவானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் எனவும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.