Tag: அமெரிக்கா
ஏவுகணையை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சு: அமெரிக்கா
மணிலா - உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆய்வு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க தேசியச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் வடகொரியாவுடன் பேசத் தயார்...
‘சிஎன்என்’ முகத்தைக் குத்திய டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன் - ஊடக சர்ச்சைகளுக்குத் தொடர்ந்து தீனி கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் ஒரு புதிய வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். அமெரிக்காவின் முதல் நிலை செய்தித் தொலைக்காட்சி...
வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு
வாஷிங்டன் - அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில்...
அமெரிக்கா சென்றடைந்தார் மோடி
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.
அவருக்கு திரளான அமெரிக்க...
கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது!
வாஷிங்டன் - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜூபிடர் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ்...
லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்: இந்தியாவைப் பிரதிநிதிக்கும் 12 வயது சிறுமி!
புதுடெல்லி - அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வரும் மே 31-ம் தேதி நடைபெறவிருக்கும் 'லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்' என்ற சிறுமிகளுக்கான உலக அழகிப் போட்டியில், ஒடிஷாவைச் சேர்ந்த 12 வயதான சிறுமி பத்மாலையா...
‘எப்.பி.ஐ’ இயக்குநரை டிரம்ப் நீக்கினார்!
வாஷிங்டன் - அமெரிக்க அரசியலிலும், உலக அரங்கிலும் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை அமைப்பான எப்.பி.ஐ (FBI-Federal Bureau of...
தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!
வாஷிங்டன் - அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது இறப்பிற்குக் காரணமான மோட்டார் குழாய் வெடி விபத்தைத், தனது கேமராவில் படம்பிடித்த நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு,...
சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!
மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.
சிரியாவில் நடைபெற்று...
ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!
வாஷிங்டன் - இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து...