Tag: அமெரிக்கா
அமெரிக்கா சென்றடைந்தார் மோடி
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடனான தனது முதல் சந்திப்பை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.
அவருக்கு திரளான அமெரிக்க...
கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் கைது!
வாஷிங்டன் - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜூபிடர் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல கோல்ப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ்...
லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்: இந்தியாவைப் பிரதிநிதிக்கும் 12 வயது சிறுமி!
புதுடெல்லி - அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வரும் மே 31-ம் தேதி நடைபெறவிருக்கும் 'லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்' என்ற சிறுமிகளுக்கான உலக அழகிப் போட்டியில், ஒடிஷாவைச் சேர்ந்த 12 வயதான சிறுமி பத்மாலையா...
‘எப்.பி.ஐ’ இயக்குநரை டிரம்ப் நீக்கினார்!
வாஷிங்டன் - அமெரிக்க அரசியலிலும், உலக அரங்கிலும் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை அமைப்பான எப்.பி.ஐ (FBI-Federal Bureau of...
தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!
வாஷிங்டன் - அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது இறப்பிற்குக் காரணமான மோட்டார் குழாய் வெடி விபத்தைத், தனது கேமராவில் படம்பிடித்த நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு,...
சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!
மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.
சிரியாவில் நடைபெற்று...
ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!
வாஷிங்டன் - இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து...
வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!
வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
எந்த நேரத்திலும் வடகொரியா அணு...
‘குண்டுகளுக்கெல்லாம் தந்தை’ எந்த நாட்டிடம் இருக்கிறது தெரியுமா?
வாஷிங்டன் - கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்கா ஜிபியு 43/பி என்ற 10,000 கிலோ எடையுள்ள பயங்கர வெடிகுண்டை, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும்...
ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!
வாஷிங்டன் - ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதியில், ஜிபியு - 43 என்ற மிகப் பெரிய குண்டை வீசியது அமெரிக்கா.
'குண்டுகளுக்கெல்லாம் தாய்' என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய குண்டை...