Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன்  - இந்திய எல்லையின் அருகே சீனா படைக்குவிப்பை அதிகரித்து வருவதாகவும், இது குறித்து எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன என கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ துணை அமைச்சர் ஆபிரகாம் டென்மார்க்...

அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டு எருமை – ஒபாமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நியூயார்க் - அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டு எருமை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அரியவகை இனமாக காட்டெருமை ஆகிவிட்டது. இந்நிலையில், காட்டெருமையின் முக்கியத்தை எடுத்துக் கூறும்...

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி துவக்கம்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ‘குளோபல் டெலிவிஷன்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக...

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து டெட் குருஸ் விலகல்!

வாஷிங்டன் - நேற்று நடைபெற்ற இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சி மாநிலத்துக்கான அதிபர் வேட்பாளருக்கானத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெக்சாஸ் மாநில செனட்டர் டெட் குருஸ் (படம்) அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து விலகிக்...

கொலம்பியாவில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி!

கொலம்பியா - தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,  ஓரின சேர்க்கை திருமணம் அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓரின சேர்க்கை திருமணம்...

அமெரிக்க இசைக் கலைஞர் பிரின்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்!

மின்னசோட்டா (அமெரிக்கா) - அமெரிக்காவின் பிரபல இசைக் கலைஞரும், ஒரு கால கட்டத்தில் மறைந்த மைக்கல் ஜாக்சனுக்கு இணையாகப் பேசப்பட்டவருமான பிரின்ஸ் நேற்று வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவரது...

அமெரிக்காவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் வடிவத் துப்பாக்கி!

ஹுஸ்டன் - அமெரிக்காவில் மின்னசோட்டாவை சேர்ந்த ஐடியல் கான்சீல் நிறுவனம் ஒரு புதுமையான கை துப்பாக்கியை வடிவமைத்துள்ளது. அதாவது இந்தத் துப்பாக்கி, ஸ்மார்ட் போன் வடிவில் உள்ளது. இந்த இரட்டைக்குழல் 380 காலிபர் இரகத்...

மலேசியத் திருநங்கை நிஷா ஆயுப்புக்கு அமெரிக்காவில் அனைத்துலக ‘வீரமங்கை’ விருது!

கோலாலம்பூர் - மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவரான நிஷா ஆயுப், 2016-ம் ஆண்டிற்கான அனைத்துலக 'வீரமங்கை' விருதைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் இந்த அனைத்துலக 'வீரமங்கை' விருதைப் பெறும் முதல் திருநங்கைப் பெண் என்ற பெருமையையும் நிஷா...

மிக ஆரோக்கியமான காலை உணவு ‘நாசி லெமாக்’ – சொல்கிறது பிரபல டைம் வார...

கோலாலம்பூர் - காலை உணவு.. மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் உழைக்கப் போகும் உடலுக்கு புத்துணர்ச்சியும், வேகமும் தரும் வகையில் ருசியான ஆரோக்கியமான காலை உணவு அமைந்துவிட்டால், அன்றைய நாளில்...

அமெரிக்காவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

நியூயார்க் - அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி மாலை 5.35...