Tag: அமெரிக்கா
புதன்கிழமை தலாய் லாமாவைச் சந்திக்கிறார் ஒபாமா!
வாஷிங்டன் - தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக உலகின் பல்வேறு தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இன்று புதன்கிழமை, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவைச்...
ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி! 53 பேர் காயம்! அமெரிக்க வரலாற்றில்...
ஒர்லாண்டோ - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் தனிநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர்.
இது போன்ற துப்பாக்கிச் சூட்டு...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் வரலாற்றுபூர்வ உரையின் முக்கிய அம்சங்கள்!
வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுபூர்வ உரையின்போது அவர் தெரிவித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
உலகில் உள்ள ஜனநாயகங்களின் ஆலயமாகக் கருதப்படும் இந்த அமெரிக்க...
அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளாரா?
சென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
அதோடு, '2.0' படத்திற்காக அமெரிக்காவில் சில ஒப்பனை பரிசோதனைகளும் செய்து வருவதாகத் தகவல்கள் கூறின.
இந்நிலையில், தற்போது...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை: உறுப்பினர்கள் பலமுறை எழுந்து கரவொலியோடு மரியாதை!
வாஷிங்டன் - நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற - செனட் சபை உறுப்பினர்கள் பல தருணங்களில்...
4-வயது சிறுவனை மீட்க கொரில்லாவை சுட்ட அதிகாரிகள்! (காணொளியுடன்)
நியூயார்க் - அமெரிக்காவின் உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவின் இருப்பிடத்திற்குள் நுழைந்த 4-வயது சிறுவனை காப்பாற்ற பூங்கா ஊழியர் கொரில்லாவை சுட்டு கொன்றனர்.
உயிருக்கு ஆபத்தான சூழலாக கருதப்பட்டமையால் அந்த 180 கிலோ எடையுள்ள...
50 ஆண்டுகாலம் நீடித்திருந்த வியட்னாம் மீதான ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியது!
ஹானோய் - தனது பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு முன்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகின்றார். அமெரிக்காவின் வியட்னாம் போர் வரலாற்றுப் பக்கங்களில் மறக்க முடியாத ஓர்...
அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!
காபூல் - ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான்...
வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழையும்போது சுடப்பட்டவன் நிலைமை கவலைக்கிடம்!
வாஷிங்டன் – கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்ததால், சுடப்பட்டவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, அந்நபர் சிகிச்சை பெற்றுவரும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனை...
வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்தில் ஆயுதத்தோடு நுழைந்தவன் சுடப்பட்டான்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை வளையத்தை மீறி ஆயுதத்தோடு நுழைந்தவன் ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டான். உடல் பகுதியில் சுடப்பட்ட அவன், தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்புப்...