Tag: அமெரிக்கா
மலேசியத் திருநங்கை நிஷா ஆயுப்புக்கு அமெரிக்காவில் அனைத்துலக ‘வீரமங்கை’ விருது!
கோலாலம்பூர் - மலேசியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவரான நிஷா ஆயுப், 2016-ம் ஆண்டிற்கான அனைத்துலக 'வீரமங்கை' விருதைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அனைத்துலக 'வீரமங்கை' விருதைப் பெறும் முதல் திருநங்கைப் பெண் என்ற பெருமையையும் நிஷா...
மிக ஆரோக்கியமான காலை உணவு ‘நாசி லெமாக்’ – சொல்கிறது பிரபல டைம் வார...
கோலாலம்பூர் - காலை உணவு.. மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் உழைக்கப் போகும் உடலுக்கு புத்துணர்ச்சியும், வேகமும் தரும் வகையில் ருசியான ஆரோக்கியமான காலை உணவு அமைந்துவிட்டால், அன்றைய நாளில்...
அமெரிக்காவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
நியூயார்க் - அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது.
உள்ளூர் நேரப்படி மாலை 5.35...
இந்தியருக்கு வாய்ப்பில்லை! அமெரிக்க உச்சமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் பரிந்துரை!
வாஷிங்டன் – அமெரிக்காவின் உச்ச மன்ற நீதிபதியாக இருந்த அந்தோணின் ஸ்காலியா காலமானதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக மெரிக் கார்லண்ட் (படம்) என்பவரை அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அரசியல் அமைப்பில் உச்சமன்றம்...
ஆளில்லா அமெரிக்க விமானங்கள் – சோமாலியாவில் 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றன!
வாஷிங்டன் – பல ஆளில்லா சிறிய விமானங்களைச் செலுத்தி சோமாலியாவில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது கடந்த சனிக்கிழமை அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அல்-ஷாபாப் இயக்கத்தின் போராளிகள் கொல்லப்பட்டனர்...
முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன் காலமானார்!
லாஸ் ஏஞ்சல்ஸ் – முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகனின் மனைவி, நான்சி ரீகன் தனது 94வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
1981 முதல் 1989...
தென்சீனக் கடல் பகுதியில் பதட்டம் – அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கிச் செல்லத்...
வாஷிங்டன் – விமானந்தாங்கிப் போர்க்கப்பல் ஒன்றையும், மேலும் ஐந்து கப்பல்களையும் தென்சீனக் கடல் பகுதியை நோக்கிச் செல்லுமாறு அமெரிக்க அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ள,...
பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமெரிக்கா கவலை!
வாஷிங்டன் - பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ புலனாய்வு முகமை இயக்குநர் வின்சென்ட் ஸ்டூவர்ட் கூறியதாவது:-
“பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் இருப்பு...
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 300 கோடி டாலர் புற்றுநோய் மருந்துகள் வீணாகின்றன – ஆய்வில் தகவல்!
வாஷிங்டன் - அமெரிக்காவில் புற்றுநோய் மருந்தை பெரிய அளவு குப்பிகளில் மருந்து நிறுவனங்கள் அடைத்து விற்பதால் ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர் மதிப்பிலான புற்றுநோய் மருந்து வீணாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான டாலர்...
“ஐ-போன் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் கோரிக்கை – அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்”...
வாஷிங்டன் – திங்கட்கிழமையன்று தனது அலுவலகப் பணியாளர்களுக்கு அனுப்பிய இணைய அஞ்சலில் “சான் பெர்னார்டினோ தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்காரனின் ஐ-போனின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை ஆராய்வதில் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறைக்கு ஆப்பிள் நிறுவனம் உதவ...