Tag: அமெரிக்கா
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தமிழர்!
வாஷிங்டன் - அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆன்டோனின் ஸ்கோலியா அண்மையில் காலமானதையடுத்து, அப்பதவிக்கு புதிய நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனின் குடும்பம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
அவரது தந்தை பத்மநாபன் நெல்லை மாவட்டம்...
அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் நிர்வாகியாயிருக்கிறார் சுந்தர் பிச்சை!
சென்னை - அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெயரை கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அடைந்திருக்கிறார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சுந்தருக்கு,...
உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது – அதிர்ச்சித் தகவல்!
டல்லாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் ஆடவர் ஒருவருக்கு உடலுறவு மூலமாக ஜிகா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு அந்நபர் பயணம் செய்யவில்லை என்றாலும் கூட, வெனிசுலாவிற்கு...
ஹிலாரி தான் அமெரிக்க அதிபராக வேண்டும் – ஒபாமா விருப்பம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் பராக் ஒபாமா...
2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்!
நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...
அமெரிக்க பங்கு சந்தை 391 புள்ளிகள் வீழ்ச்சி! எண்ணெய் விலை இறக்கம் – சீனா...
நியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது, உலகமெங்கிலும் பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் எண்ணெய் விலைகள் கடுமையாக இறக்கம் கண்டது – சீனாவில் பங்குச்...
அமெரிக்க இராணுவத்தினரை ஈரான் விடுவித்தது!
டெஹ்ரான் - ஈரான் இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட 10 அமெரிக்க கடற்படையினர் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெர்சியா வளைகுடாவில் இரண்டு அமெரிக்கக்...
கொரிய வான்வெளியில் அமெரிக்க போர் விமானம்!
சியோல் - கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை...
“அமெரிக்காவிற்காகவே ஹைட்ரஜன் குண்டு” – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் விளக்கம்!
பியாங்யாங் - சமீபத்தில் வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளை கடும் பதற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதற்குக் காரணம், அந்த நாடு சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டு, இரண்டாம்...
மீத்தேன் வாயு கசிவு – கலிபோர்னியாவில் அவசரநிலைப் பிரகடனம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோகால்கேஸ் (Southern California Gas Company) என்ற தனியார் நிறுவனத்தின் மீத்தேன் வாயு எடுக்கும் பணியின் போது அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக அம்மாநிலம் முழுவதும்...