Tag: அம்னோ
காணொலி : அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா?
https://www.youtube.com/watch?v=803OwLCTiZw
செல்லியல் பார்வை காணொலி | அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா? | 14 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO's Withdrawal : Real or Drama? |...
தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாஹிட் ஹாமிடி மீது தனக்குப் பிரச்சனை ஏதும் இல்லை, ஆனால் அவருக்கு என்மீது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவரிடம்தான்...
முகமட் ஹாசான் : தாஜூடினுக்குப் பதிலாக அம்னோவின் புதிய தேர்தல் இயக்குநர்
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநராக இதுவரை செயல்பட்டு வந்த பாசிர் சாலாக் (பேராக்) நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அம்னோவின் தேசியத் துணைத்...
காணொலி : “அம்னோ – தேசிய முன்னணி பிளவுபடுமா?”
https://www.youtube.com/watch?v=0YODD9ixbHg
செல்லியல் பார்வை காணொலி |அம்னோ - தேசிய முன்னணி பிளவுபடுமா? | 09 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO - BN heading for a split? | 09...
இஸ்மாயில் சாப்ரி, அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராக துணைப் பிரதமர் பணிகளைத் தொடக்கினார்
புத்ரா ஜெயா : நடப்பு தற்காப்பு அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 9) காலை முதல் தனது பணிகளைத் தொடக்கியிருக்கிறார்.
கடந்த...
சபா அம்னோ : மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவில்லை – மாநில அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும்!
கோலாலம்பூர் : சபாவின் இரண்டு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
சபா அம்னோவின் தலைவரான புங் மொக்தார்...
நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை...
கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதற்கு பதிலடியாக எடுக்கப்படும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர்...
“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” –...
கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்னோ தேசியக்...
பிரதமர் இல்லத்தில் குவிந்த அமைச்சர்கள்!
கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்...
தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுகிறது! மொகிதின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை!
கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்...