Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் என்ன?

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அம்னோ உச்ச மன்றத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படப் போகிறது என்பது குறித்த பரபரப்பாக ஆரூடங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஆளும் தேசியக் கூட்டணிக்கு...

ஷாஹிடான் காசிம் அம்னோ பெர்லிஸ் தலைவராக நீக்கம் – சாஹிட் அதிரடி

கங்கார் : பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதிக்கான அம்னோ உறுப்பினர் ஷாஹிடான் காசிம், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி இந்த அதிரடி...

அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு நடுவராக இருக்க பாஸ் தயாராக உள்ளது என்று பாஸ் மத்திய செயலவைக் குழுத் தலைவர் நிக் முகமட் சவாவி...

‘நஜிப் நாட்டிற்கு சாதகமான கூற்றை வெளியிட வேண்டும்!’- ஷாஹிடான்

கோலாலம்பூர்: பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிடான் காசிம், தேசிய கூட்டணி அரசாங்கம் குறித்து சாதகமான அறிக்கையை வெளியிடுமாறு நஜிப் ரசாக்கிற்கு அறிவுறுத்தியுள்ளார். ஷாஹிடானின் கூற்றுப்படி, முன்னாள் பிரதமரான நஜிப்பின் நேர்மறையான பார்வை நாட்டிற்கு முதலீட்டாளர்களை...

அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின்...

பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணியில் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைப்பதை பாஸ் எதிர்க்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். எந்தவொரு மலாய்- முஸ்லீம் அரசியல் கட்சியுடனும் பணியாற்றுவதற்காக...

சாஹிட் ஹமிடியை விலகக் கூறுவது கட்சி முடிவாக இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடிக்கு விரோதமாகக் காணப்பட்டாலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு சில தரப்பினரின் அழைப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சாஹிட்...

யாரையும் பதவி விலகக் கோர கைரிக்கு உரிமை இல்லை!

கோலாலம்பூர்: அம்னோ உயர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த கைரி ஜமாலுடினுக்கு கட்சியிலிருந்து யாரையும் பதவி விலகக் கோர உரிமை இல்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். சாஹிட் மற்றும் பிகேஆர்...

பெரும்பான்மை இருந்து, நேர்மை இல்லாவிட்டால் பயனில்லை!- பாஸ்

கோலாலம்பூர்: நேர்மை இல்லாதபோது அரசாங்கம் பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். "ஒருவர் பெரும்பான்மை ஆதரவைப் பெறுகிறார், ஆனால் நேர்மை இல்லை. பெரும்பான்மை...

குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

கோலாலம்பூர்: தமக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இடையிலான உரையாடல் குரல் பதிவு குறித்த அஸ்மின் அலியின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட பார்வை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். எவ்வாறாயினும், அன்வார் இது...