Home Tags அம்னோ

Tag: அம்னோ

“மொகிதீனை கழட்டி விட நஜிப்பிற்கு முக்கியமான காரணங்கள் என்ன?” – சூழ்ச்சியில் சிக்கிய நால்வர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – (அம்னோவில் அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்)  அரசியலில் "கொல் அல்லது...

நஜிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பும் முதல் அம்னோ தொகுதி – குளுவாங்

குளுவாங், ஆகஸ்ட் 3 - துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினை இதற்கு முன்பு சில அம்னோ தொகுதிகள் தங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்புகள் விடுத்திருந்தன. ஆனால், துணைப் பிரதமர்...

1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்

மலாக்கா, ஆகஸ்ட் 2 - 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் சீரழிவான...

மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

கோலாலம்பூர், ஜூலை 30 - 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என...

“பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை” – கைரி

கோலாலம்பூர், ஜூலை 7 - "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே...

அம்னோ தேர்தல்கள் 2018வரை ஒத்திவைப்பு – மொய்தீன் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமா?

கோலாலம்பூர், ஜூன் 27 – 1எம்டிபி சர்ச்சைகளால் பிரதமர் நஜிப்பின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வரும் வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த வருடம் நடைபெற...

“நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை” – ஷாபி அப்டால்

கோலாலம்பூர், ஜூன் 3 - அம்னோவின் உதவித் தலைவரும், கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சரும், சபா மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஷாபி அப்டால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தான் உத்தேசம் கொண்டிருக்கவில்லை...

அடங்கியது பரபரப்பு: நாடு திரும்பிய மொய்தினுக்கு சிறிய அளவிலேயே வரவேற்பு!

கோலாலம்பூர், ஜூன் 3 - வெளிநாட்டில் குறுகியகால விடுமுறையைக் கழித்த பின்னர் நாடு திரும்பிய துணைப் பிரதமர் மொய்தீன் யாசினை அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பர்...

“ஒருவருக்காக பதவி விலக மாட்டேன்- இது பதவி விலகுவதற்கான தருணமுமல்ல” – நஜிப் சூளுரை

கோப்பெங், மே 24 - தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிப் இருப்பதாக அரசியல் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், "தனி ஒரு மனிதரின் கோரிக்கைக்காக தான் பதவி விலகப் போவதில்லை...

மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!

சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர். இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...