Home Tags அம்னோ

Tag: அம்னோ

“சிலாங்கூரை இனி அம்னோ கைப்பற்ற முடியாது” – மகாதீர் விமர்சனம்

கோலாலம்பூர், அக்டோபர் 3 - சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதோ, மீண்டும் தேர்தலில் கைப்பற்றும் காலமோ வெகு தூரத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிலாங்கூர் மந்திரி பெசார்...

அம்னோவில் பதவிப் போராட்டம் ஆரம்பமா?

கோலாலம்பூர், ஜூன் 20 - நேற்று தனது துணைப் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்றும் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பேன் என்றும் டான்ஸ்ரீ மொய்தீன் யாசீன் அறிவித்திருப்பது அம்னோ கட்சியின் பின்னணியில்...

திரெங்கானுவில் 3 அம்னோ தலைவர்கள் திடீர் ராஜினாமா! தே.மு ஆட்டம் கண்டது!

கோல திரெங்கானு, மே 13 - திரெங்கானு மாநிலத்தில் இன்று முன்னாள் மந்திரி பெசார் அகமட் சாயிட் உட்பட மூன்று அம்னோ பிரதிநிதிகள் தங்களது சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் திரெங்கானு...

அம்னோ தேர்தல்: அகமட் சாஹிட் ஹமிடி, ஷாஃபி அப்டால், ஹிஷாமுடின் ஹூசேன் உதவித் தலைவர்களாக...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர்  20 – மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற அம்னோவின் கட்சித் தேர்தலில் மூன்று உதவித் தலைவர்களாக உள்துறை...

அம்னோ தேர்தல்: கைரி ஜமாலுடின்- ஷாரிசாட் இளைஞர் மகளிர் பகுதித் தலைவர்களாக தேர்வு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோலாலம்பூர், அக்டோபர் 12 – இன்று பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பகுதிகளின்...

தலைவர் பதவிக்கு வரும் சவால்களை சந்திக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 1 - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எனது பதவிக்கு வரும் சவால்கள் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயார். காரணம் அம்னோ ஒரு ஜனநாயகக் கட்சி என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்...

சுயேட்சையாக போட்டியிடும் 61 பேர் அம்னோவில் இருந்து நீக்கம்

கோலாலம்பூர், ஏப்ரல் 23- கட்சியின் சட்டவிதிகளை மீறி சட்டமன்ற – நாடாளுமன்றத் தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் 61 பேர் அம்னோவில் இருந்து நீக்கப்படுவர் என்று அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது. நீக்கப்படுபவர்களில்...

அம்னோ மகளிர் தேசியத் துணைத்தலைவி கமிலியா இப்ராஹிம் சுயேட்சையாக போட்டி

கோலாலம்பூர், ஏப்ரல் 20- அம்னோ மகளிர் தேசிய துணைத்தலைவி கமிலியா இப்ராஹிம் (படம்) அம்னோவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் துறந்து பேரா மாநில கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை...

பொதுத்தேர்தலுக்கு பின் தலைமைத்துவ மாற்றம் ஏற்படலாம் – துன் மகாதீர்...

கோலாலம்பூர், மார்ச் 26- 22 ஆண்டுக் காலமாக பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் பொதுத்தேர்தலுக்கு பின் தலைமைத்துவத்தில் அம்னோவிலும், தேசிய முன்னணியிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கோடி காட்டியுள்ளார். பிரதமர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்...

தியான் சுவா மீது அம்னோ வழக்கு தொடரும்

ஷா ஆலாம், மார்ச்.19-  லாகாட் டத்து விவகாரத்தில் அம்னோ மீது அவதூறு தூற்றியதற்காக   இன்னும் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும்...