Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)
அல்தான்துன்யா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 13 - மங்கோலிய அழகி அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசு தரப்பின் மேல் முறையீட்டின் விசாரணை நிறைந்து இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறையைச்...
அல்தான்துயா கொலை வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்கிறது!
கோலாலம்பூர், ஜூன் 24 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை காவல்துறை அதிகாரி அஸிலா ஹட்ரி மற்றும் அதிரடிப்படைவீரர் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனு...
அல்தான்துன்யா வழக்கில் புதிய ஆதாரம்: நஜிப், ரோஸ்மா உட்பட 9 பேர் மீது பாலா...
கோலாலம்பூர், ஜூன் 15 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில், முக்கிய சாட்சியான மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் (படம்) குடும்பத்தினர், பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா...
அல்தான்துன்யா கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 -மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகிய இருவரும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வழக்கு...
அல்தான்துன்யா வழக்கில் இரு அதிகாரிகள் விடுதலை: “யார் தான் அல்தான்துன்யாவைக் கொலை செய்தது?” –...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா ஷாரிபு மரணத்தில் தொடர்புடைய அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து மனித உரிமை அமைப்பான சுவாராம்...
அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இரு அதிகாரிகளும் விடுதலை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனுவை...
ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: பிரான்ஸூக்குள் நுழைந்த மூவர் பற்றியும் புலனாய்வுத்துறை விசாரணை செய்கிறது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - ‘டிசிஎன்எஸ்’ என்று அழைக்கப்படும் பாரீஸை அடிப்படையாகக் கொண்ட கப்பல் கட்டும் நிறுவனம், மலேசிய அரசாங்கத்திற்கு விற்பனை செய்த இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் பேரத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவதை விசாரணை...
அல்தான்துயா கொலைக்கும் நஜிப்புக்கும் தொடர்பு இல்லை – மேல்முறையீட்டில் அரசு தரப்பு கூறுகிறது
கோலாலம்பூர், ஜூன் 25 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு மரணத்திற்கும், அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் துன் ரசாக்கிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்...
அல்தான்துயா கொலை வழக்கு: சிருல், அசிலாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று தொடக்கம்
கோலாலம்பூர், ஜூன் 24 - மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு...
அல்தான்துயா கொலை வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சிருலுக்கு நீதிமன்றம் அனுமதி
கோலாலம்பூர், ஜூன் 10 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கை ‘தவறான விசாரணை’ என அறிக்க வேண்டும் என்று கூறி முன்னாள் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் சார்பாக...