Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

அல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும் – மங்கோலியா...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 8 – கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மகளிருக்கான உலக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் மங்கோலியாவின் மகளிர்...

“5 மில்லியன் ரிங்கிட் எங்களுக்குத் தரப்படவில்லை” – மனம் திறந்தார் பாலாவின் மனைவி

ரவாங், ஏப்ரல் 30 – மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவியான செந்தமிழ் செல்வி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து, தனது கணவர் சம்பந்தப்பட்ட பல உண்மைகளை தற்போது மனம் திறந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு...

பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன – மூசா

கோலாலம்பூர், ஏப்ரல் 8 - தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களே போதுமானதாக உள்ளதாக முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் மூசா ஹஸ்ஸான்...

பாலாவின் மனைவியிடமிருந்து தகவல் கிடைத்தது – அமெரிக் சிடு

கோலாலம்பூர், ஏபரல் 5 - தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி தன்னைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவலை பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு நேற்று வெளியிட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாலாவின்...

பாலாவின் மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை – அமெரிக் சிடு கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் அவரது  குழந்தைகளை நேற்று முதல் காணவில்லை என்று பாலாவின் வழக்கறிஞரான  அமெரிக் சிடு தெரிவித்துள்ளார். பாலா தனது முதல் சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்ய, வழக்கறிஞர்கள்...

அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய அமெரிக், தீபக் வெளியிட்ட ஆதாரங்கள் போதும் – கிறிஸ்டோபர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய சட்டத்துறைக்கு, சமீபத்தில் வெளியான புதிய ஆதாரங்களே போதுமானதாக இருக்கும் என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங் (படம்) கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவரான அப்துல் கனி...

புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மறுவிசாரணை செய்யப்படும் –...

கோலாலம்பூர், மார்ச் 23 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தான் தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக் கொண்டதாக, பாலாவின் வழக்கறிஞர்...

அல்தான்துயா ஷாரிபு கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ரோஸ்மா

கோலாலம்பூர், மார்ச் 20 -மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று  பிரதமர் நஜிப்பின் மனைவி  ரோஸ்மா மான்சோர்  நேற்று வெளியிடப்பட்ட அவரின் சுயசரிதையில்  தெரிவித்துள்ளார். மேலும், அல்தான்துயா கொல்லப்பட்டதாகச்...

பாலாவின் இறுதிச் சடங்குகள் நிறைவேறின-வான் அசிசாவும் தலைவர்களும் அஞ்சலி.

ரவாங், மார்ச் 16 – நாட்டையே தனது சத்தியப் பிரமாணங்களாலும், அல்தான்துன்யா மரணம் குறித்த தகவல்களாலும் உலுக்கி எடுத்து, திடீரென்று நேற்று அகால மரணமடைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகள் இன்று...

அல்தான்துன்யா கொலையை மறு விசாரணை செய்யவேண்டும் – வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 16 -  தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலையைப் பற்றி  மறுவிசாரணை நடத்த வேண்டும் என இன்று நடந்து முடிந்த வழக்கறிஞர் மன்ற ஆண்டுப்...