Home Tags அழியா ‘மை’ விவகாரம்

Tag: அழியா ‘மை’ விவகாரம்

தேர்தல் ஆணையம் தனது நேர்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது – ரபிஸி

கோலாலம்பூர், ஜூலை 23 - தேர்தல் ஆணையம் அழியா மை குத்தகை தொடர்பில் நியாயமாக இருந்து, தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். மேலும், நாடாளுமன்றத்திற்கு...

“அழியா ‘மை’ விநியோகிப்பாளருடன் நெருங்கிய தொடர்பு இல்லை” – தேர்தல் ஆணையத் தலைவர்

கோலாலம்பூர், ஜூலை 16 - 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையை விநியோகித்த நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எந்த ஒரு நெருங்கிய தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ்...

“அழியா மை விநியோகிப்பாளர் அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்” – ரபிஸி தகவல்

கோலாலம்பூர், ஜூலை 16 - 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்திய அழியா மையின் விநியோகிப்பாளர் பற்றிய தகவல் முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, ‘தேர்தல் ஆணையத்தின்...

அழியா மை விவகாரத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு எதிராக பக்காத்தான் வழக்கு தொடுத்தது!

கோலாலம்பூர்,ஜூலை 15 - 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் செல்லாது என்று அறிவித்து, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் 7 உறுப்பினர்களுக்கு எதிராக, பக்காத்தான் இன்று சிவில் வழக்கு...

அழியா ‘மை’ நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது – ஷாஹிடன் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 10 - நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையானது, எந்த ஒரு இடை ஒப்பந்தமும் இன்றி நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது என்று பிரதமர் துறை...

கோலபெசுட் இடைத்தேர்தல்: அழியா ‘மை’ பயன்படுத்தப்படும் – தேர்தல் ஆணையம் உறுதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4 -  பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’ குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள போதிலும், கோல பெசுட் இடைத்தேர்தலில் அது பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்துள்ளது. நாட்டின் தேர்தல் முறைகளில்...

அழியா ‘மை’ விவகாரத்தை விசாரணை செய்ய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புதிய குழு!

கோலாலம்பூர், ஜூலை 1 - பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா ‘மை’ குறித்து விசாரணை செய்ய புதிய குழு ஒன்றை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நியமித்துள்ளது. இந்த அழியாமை வாங்கப்பட்டதிலும், அதை மே 5...

“அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 18 - அழியா மை அழிந்த விவகாரம் தான் என் வாழ்வில் ஏற்பட்ட சோகமான கட்டம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் முகமட் யூசோப்(படம்) தெரிவித்துள்ளார். நடந்து...

அழியா மையின் பாதுகாப்பு குறித்த அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை – சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஜூன் 6 - தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து பாதுகாப்பு அறிக்கை எதையும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை என்றும், அவ்வறிக்கையை வழங்குமாறு தேர்தல் ஆணையமும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் சுகாதாரத்...

அழியா-மை விவகாரம் தொடர்பாக அன்வார், வான்அஸிசா காவல்துறையில் புகார்

பெட்டாலிங் ஜெயா, மே 27 - பொதுத்தேர்தலில் அழியா 'மை' அழிந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிசா ஆகியோர் இன்று...