Tag: அவசரகால சட்டம்
அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது
கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
"எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும்...
‘அவசரநிலை பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள பிறப்பிக்கப்படவில்லை’- மொகிதின்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் ஓராண்டு நிர்வாகத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அவசரகால அறிவிப்பு தனது பதவியைப் பாதுகாப்பதாக சில தரப்புகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
"நான் அறிந்துள்ளேன். ஜனநாயகத்தின் அர்த்தத்தை...
நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாத தொடக்கத்தில் நடத்தப்பட வேண்டும்
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர்...
அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு
ஜோர்ஜ் டவுன்: கடந்த மாதம் அவசரநிலை அறிவிப்பு தொடர்பாக நம்பிக்கை கூட்டணி அறிக்கையில், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கூற்றுக்காக புக்கிட் அமானில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
லிம் குவான் எங்,...
அவசர கால சட்ட ஆலோசனைக் குழு நியமனம் – 19 பேரில் ஒரே ஒரு...
புத்ரா ஜெயா : அண்மையில் பிரதமர் மொகிதின் யாசின் அவசர கால சட்டத்தை அறிவித்தபோது, அந்த அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் எவ்வாறு நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வது, எப்போது அந்த...
அவசரநிலை குறித்த பிரதமரின் ஆலோசனைக்கு எதிராக அன்வார் வழக்கு தாக்கல்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளித்த அறிவுரை...
அவசரநிலை பிரகடனத்தை அரசியல் விவகாரமாக்கக்கூடாது!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரநிலை பிரகடனத்தை அரசியல்மயமாக்கப்படக்கூடாது.
அதன் முக்கியத்துவத்தின் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
நாடாளுமன்ற செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டிய...
அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுக்க பலர் பயப்படுகிறார்கள்
கோலாலம்பூர்: பலர் அவசரகால நிலைக்கு எதிராக இருக்கிறாகள், ஆனால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பயத்தில் பேசத் துணியவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
அவசரநிலை தேவையற்றது என்று நினைத்த பலருடன் பேசியதாக...
அவசரகால அமலாக்கக் குழுவில் நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த 3 பேர் இடம்பெறுவர்
கோலாலம்பூர்: அவசரகால அமலாக்கம் தொடர்பாக மாமன்னருக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயேச்சை குழுவில் சேர நம்பிக்கை கூட்டணி தனது பெயரை சமர்ப்பித்துள்ளது.
நம்பிக்கை கூட்டணி செயலக மன்றம் இன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள்...
நாடாளுமன்ற அமர்வை தொடரக் கோருவது மிரட்டலுக்காக இல்லை
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை சவால் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
"நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை...