Tag: ஆங் சாங் சூகி
மியான்மார் அவசரநிலையை கண்டிக்க மலேசியாவுக்கு தகுதி இல்லை
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மியான்மார் விவகாரங்களில் தலையிடவோ அல்லது அதன் இராணுவத்திற்கு அறிவுரை கூறவோ தகுதி இல்லை.
மியான்மார் தலைவர்களான வின் மைன்ட் மற்றும் ஆங் சான் சூகி ஆகியோரைக் காவலில் வைத்தது தொடர்பாக...
மியன்மாரின் ஆங் சான் சூகி, உயர்மட்டத் தலைவர்கள் இராணுவத் தடுப்புக் காவலில்!
நேப்பிடோ : மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஆளும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிலர் இன்று திங்கட்கிழமை அதிகாலை (பிப்ரவரி 1) ஆயுதப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த தகவலை...
மியன்மாரின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
மண்டாலே - மியன்மார் நாட்டின் புதிய அதிபராக யு வின் மியிண்ட் இன்று புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்பு, அதிபராக இருந்த 71 வயதான யு ஹிடின் கியாவ் கடந்த வாரம் ஓய்வு பெற்றதையடுத்து,...
மியன்மார் அதிபர் பதவி விலகினார்!
யாங்கூன் - மியன்மார் நாட்டின் மக்கள் அதிபர் ஹிடின் கியாவ், ஓய்வு பெறும் நோக்கத்தில் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பதாக, அதிபர் அலுவலகம் இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.
மேலும், அடுத்த 7...
ஆங் சான் சூகியின் மனித உரிமை விருது பறிப்பு!
வாஷிங்டன் - மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு, கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் வழங்கிய மனித உரிமை விருதான ஏலி விசெல் விருதை, நேற்று புதன்கிழமை அந்த...
ரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்!
நேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...
ராக்கின் மனித உரிமை மீறலுக்கு ஆங் சாங் சு கி கண்டனம்!
நேபிதாவ் - மியன்மாரில் ராக்கின் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சு கி, அதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...
ஆங் சான் சூ கீ மியன்மார் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார்!
யாங்கூன் – மியன்மார் நாட்டின் போராட்டவாதி ஆங் சான் சூ கீ நேற்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது நீண்ட நாளைய தோழர் ஹித்தின் கியாவ் மியன்மார் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
மியன்மார் நாட்டின்...
மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்!
மியான்மர் - மியான்மரில் புதிய அதிபராக ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாய கட்சியைச் சேர்ந்த ஹித்தின் கியாவ் இன்று பதவியேற்றார்.
ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து கடந்த நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்...
மியன்மாரில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்கிறார்!
யாங்கூன் - மியன்மார் நாட்டின் ஜனநாயகப் போராளியும், ஆளுங்கட்சித் தலைவருமான ஆங் சாங் சூகி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரத்தையும்...