Tag: ஆங் சாங் சூகி
50 ஆண்டுகளில் மியன்மாரின் இராணுவம் சாராத முதல் அதிபர் தேர்வு!
யாங்கோன் – மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கீயின் நெருங்கிய அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான ஹித்தின் கியாவ் நேற்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் வழி மியன்மாரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 50 ஆண்டுகளில்...
மியான்மர் அரசியலில் ‘திடீர்’ திருப்பம்! சூகியின் முன்னாள் வாகன ஓட்டுநர் அதிபர் வேட்பாளராக தேர்வு!
நேப்பிதா - மியான்மர் நாட்டின் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சூ கியின் கார் ஓட்டுநர் அதிபர் ஆகிறார். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த...
மியன்மார் ஜனநாயக ஆட்சியின் முதல் நாடாளுமன்றம் இன்று கூடியது!
யாங்கூன் - மியன்மாரில் 50 ஆண்டு கால இராணுவ ஆட்சிக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியின் முதல் நாடாளுமன்றம் இன்று கூடியது.
(நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவையை விட்டு வெளியே வரும் ஆங்...
மியன்மார் பொதுத்தேர்தல்: ஆங் சாங் சு கியின் எதிர்கட்சி பெரும்பான்மையில் வெற்றி!
யாங்கூன் (மியன்மார்) - மியன்மார் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியான ஆங் சாங் சு கி தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
மொத்தம் உள்ள 664 இடங்களில், 329...
மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகீ வெற்றி பெறுவார் – ஆதரவாளர்கள் உறுதி!
யங்கோன் – மியான்மர் மக்களின் ஏறக்குறைய 25 ஆண்டுகால ஏக்கம் நேற்று நிறைவேறி உள்ளது. ஜனநாயக முறைப்படி நேற்று அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர்.
ஜனநாயகத்தை வலியுறுத்தாமல்,...
ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் – பாரபட்சம் பார்க்கிறாரா ஆங் சாங் சூகீ?
யங்கோன் - மியான்மரில் பெரும் பிரச்சனையை கிளப்பி வரும் ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வந்த மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,...
மியான்மரில் நேர்மையான தேர்தல் வேண்டும் – ஆங் சாங் சூகீ வலியுறுத்தல்!
நைபிடாவ் - மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது...
மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகீ போட்டியிடுவது உறுதி – வேட்புமனு தாக்கல் செய்தார்!
நைபிடாவ், ஜூலை 31 – மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தனது ‘என்டிஎல்’ (NDL) கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக...
மியான்மர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சாங் சூகீ – இனப்படுகொலை தடுக்கப்படுமா?
நைபிடாவ், ஜூலை 12 - மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, தனது கட்சி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி...
ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து
சிட்னி, மே 28 - நாளுக்கு நாள் மோசமாகி வரும் ரோஹின்யா சிறுபான்மையின மக்கள் விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கிக்கு, திபெத்திய...