Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020
“புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்
எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் : ஜசெக அவசரக் கூட்டம்
கோலாலம்பூர் - (நண்பகல் 12.00 மணி நிலவரம்) நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜசெக அவசர மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று பிற்பகல்...
மகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்
கோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கலைக்கப்பட்டு, மகாதீரின் தலைமையில் புதிய கூட்டணி அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் என நேற்று பிற்பகல் முதல் பரவத் தொடங்கிய செய்திகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மலேசிய இணையவாசிகள்...
ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை...
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த நம்பிக்கைக் கூட்டணி முக்கியத் தலைவர்கள் பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ரா வளாகத்தை விட்டு வெளியேறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.
துன் மகாதீரை அன்வார் சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை நடந்த அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அன்வார்...
புதிய அரசாங்கமா? மீண்டும் பொதுத் தேர்தலா? முடிவு மாமன்னரின் கையில்!
கோலாலம்பூர் - மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு என்றாலும், எந்த நபருக்கு அல்லது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க...
அன்வார் திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் – “துரோகம் இழைக்கப்பட்டது” என்றார்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், சிகாம்புட்டில் உள்ள தனது இல்லத்தில் குழுமிய ஆதரவாளர்களுக்கு ஆறுதல் கூறிய பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கம் அமைக்க அஸ்மின் அலி,...
புதிய அரசாங்கம் அமைப்பு இன்று நடைபெறவில்லை – சதுராட்டங்களும், சதிராட்டங்களும் நாளை தொடர்கின்றன
பெட்டாலிங் ஜெயா - துன் மகாதீரின் தலைமையில் இன்றிரவே புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற ஆரூடங்கள் பலரும் எதிர்பார்த்தபடி நிகழவில்லை. அரசியல் சதுராட்டங்களும், சதிராட்டங்களும் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று எந்த முடிவும்...
தேசிய முன்னணி தலைவர்களோடு அஸ்மின் அலி, மொகிதின் யாசின்
பெட்டாலிங் ஜெயா - இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் குவிந்த தலைவர்களில் தேசிய முன்னணி தலைவர்களோடு, பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், பிகேஆர்...
“தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்
பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது குறித்து நீங்கள்...