Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகைபடக்கலைஞர் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான், ஏப்ரல் 5 - ஆப்கானிஸ்தானில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர், மர்ம நபரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் மரணம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஜெர்மன் அரசு இந்த சம்பவம்...
ஆப்கன் தங்கும்விடுதியில் சிறுவர்கள் துப்பாக்கி சூடு – 9 பேர் பலி!
காபூல், மார்ச் 22 - அதிபர், கர்சாய் தலைமையிலான, ஆப்கானிஸ்தான் நாட்டில், சொகுசு தங்கும் விடுதியில், சிறுவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், சர்வதேச...
ஆப்கானிஸ்தானில் மனிதவெடிகுண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி!
ஆப்கானிஸ்தான், மார்ச் 19 - ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தின் தலைநகரான மைமானா பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கைவண்டியில் வந்த தீவிரவாதி ஒருவன் தனது...
காபூலில் கொல்லப்பட்ட 21 பேரில் ஒருவர் மலேசியர்!
பெட்டாலிங் ஜெயா, ஜன 19 - கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில், ஒரு பிரபல உணவு விடுதியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரில், மலேசியரான ஞானதுரை நடராஜாவும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
அனைத்துலக...
அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியது
காபூல், நவம்பர் 21 - ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட அரசுக்கு உதவி செய்யும் நோக்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் அமெரிக்க கூட்டுறவுடனான நேட்டோ படைகள் அங்கு நிலை நிறுத்தப்பட்டன....
ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் இன்று இந்தியா வருகை
காபூல், மே 20- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
அப்போது ஆப்கான் ராணுவத்தை வலிமை படுத்த மேலும் இந்தியாவின் உதவிகளை வேண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் பாகிஸ்தான்,...
தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள்
இங்கிலாந்து, மார்ச்.20- தீவிரவாதிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த மலாலா இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள்.
பாகிஸ்தானில் உள்ள அனைத்துப் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்று பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து...