Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கன் வர்த்தகப் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் – 89 பேர் பலி!
காபூல், ஜூலை 16 - ஆப்கானிஸ்தானில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் ஆர்கன் மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வர்த்தகப் பகுதியில்...
ஆப்கன் தேர்தல்: குளறுபடிகளைத் தவிர்க்க வாக்குப் பதிவினை முழு தணிக்கை செய்ய முடிவு!
காபூல், ஜூலை 16 - ஆப்கானிஸ்தானில் இருமுறை நடந்த தேர்தலிலும் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளதால், முறைகேடுகளை தவிர்க்க வாக்குப்பதிவினை முழுதணிக்கை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலீபான் ஆட்சியிலிருந்து...
ஆப்கன் அதிபர் தேர்தல்:முதல் கட்ட முடிவில் அஷ்ரப் கானி வெற்றி!
காபூல், ஜூலை 9 – ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் சுற்றுத் தேர்தலின் முதல் கட்ட நிலவரப்படி, அஷ்ரப் கானி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி ஆப்கனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்...
ஆப்கனில் இந்தியர்களின் கைவண்ணத்தில் உருவாகும் நாடாளுமன்றக் கட்டிடம்!
காபூல், ஜூன் 23 - ஆப்கானிஸ்தானுக்காக இந்தியா உருவாக்கி வரும் நாடாளுமன்றக் கட்டடம், அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று இந்திய அரசின் மத்திய பொதுப்பணித் துறையைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஜி.எஸ்.பந்த் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது, "ஆப்கனில்...
ஆப்கன் தேர்தல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும்: அதிபர் கர்சாய்
காபூல், ஜூன் 21 - ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள சர்ச்சையை ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு கடந்த...
ஆப்கன் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தலிலும் குளறுபடி – தவிப்பில் ஆப்கன் மக்கள்!
காபூல், ஜூன் 20 - ஆப்கானிஸ்தான் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் குளறுபடி நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து விட்ட நிலையில் தற்போது...
ஆப்கனில் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது!
காபூல், ஜூன் 16 - ஆப்கனில் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நேற்று முன்தினம் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் வேட்பாளர்களுக்கு...
ஆப்கானில் அமெரிக்க படைவீரர்கள் தவறான தாக்குதல் – சொந்தப்படைவீரர்கள் 5 பேர் பலி!
காபூல், ஜூன் 11 - ஆப்கானில் அமெரிக்க படைவீரர்களின் தவறான தாக்குதலில் சொந்தப்படைவீரர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்...
ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு – 74 பேர் பலி!
காபூல், ஜூன் 8 - ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நான்கு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.இதில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து...
ஆப்கன் அதிபர் வேட்பாளர் அப்துல்லா மீது கண்ணிவெடித் தாக்குதல்!
காபூல், ஜூன் 7 - ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் அப்துல்லா மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஆப்கன் அதிபருக்கான இரண்டாம்...