Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கனில் தேர்தல் முறைகேடு: ஐயாயிரம் அதிகாரிகள் நீக்கம்!
காபூல், மே 28 - ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவின் போது மோசடி வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி, தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஐயாயிரம்...
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்!
ஆப்கானிஸ்தான், மே 23 - ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தூதரக அலுவலர்கள் யாருக்கும் எந்த...
ஆப்கன் அதிபர் தேர்தல்: திடீர் திருப்பமாக வேட்பாளர் ரசூல் விலகல்!
காபூல், மே 14 - ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் 5-ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆப்கனிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை...
ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் 2,100 பேர் மரணம் – குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
காபூல், மே 4–ஆப்கானிஸ்தான்நாட்டில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டுபோன அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை குறைந்தது 2 ஆயிரத்து...
ஆப்கானிஸ்தானில் கடும் நிலச்சரிவு: 2000 பேர் மாயம்!
காபூல், மே 3 - ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனத்...
ஆப்கன் அதிபர் தேர்தல்: வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு!
காபூல், ஏப்ரல் 28 - கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 44.9 சதவீதம் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளரான உலக வங்கியின்...
ஆப்கன் அதிபர் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா முன்னிலை!
ஏப்ரல் 14 - ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 5-ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆப்கனிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்...
ஆப்கன் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்!
ஆப்கானிஸ்தான், ஏப்ரல் 9 - ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை, அங்கு அதிபர் தேர்தல் நடந்தது.
தேர்தலை நடைபெறாமல் தடுக்க தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்களையும்...
ஆப்கன் தேர்தல் சுமூகமாக முடிந்தது – தலிபான்களையும் மீறி ஜனநாயகம் வென்றது!
ஆப்கானிஸ்தான், ஏப்ரல் 7 - ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தலை நடத்த விடாமல், பல அச்சுறுத்தல்கள் செய்த தலிபான்களின் முயற்சிகளையும் மீறி, ஆப்கானிஸ்தான் அரசு, அதிபர் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டது!
இஸ்லாமாபாத், ஏப்ரல் 7 - ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையொட்டி, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை இன்று மூடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் மற்றும் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அந்நாட்டின் அரசியல்...