Tag: ஆப்பிள் கைக்கெடிகாரம்
டிம் குக்கை வியப்பில் ஆழ்த்திய ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகள்!
கோலாலம்பூர், ஏப்ரல் 12 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு (பசிபிக் நேரம்) தொடங்கப்பட்டன. சரியான தருணத்தில் முன்பதிவினை தவறவிட்டவர்கள் குறைந்தபட்சம் மே மாதம் இறுதி வரை...
ஏப்ரல் 10 முதல் ‘ஆப்பிள் வாட்ச்’சின் முன்பதிவு தொடங்குகிறது!
கோலாலம்பூர், ஏப்ரல் 5 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் எதிர்வரும் 10-ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன்பேசிகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரங்கள் மீதான எதிர்பார்ப்புகள்...
ஐபோன் பயனாளிகள் 40 சதவீதம் பேர் ஆப்பிள் வாட்ச்சை வாங்கத் தயார்!
நியூயார்க், மார்ச் 20 - அமெரிக்காவில் மட்டும் ஐபோன்களை வைத்திருக்கும் 40 சதவீதம் பேர் ஆப்பிள் வாட்ச்சின் வரவிற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக களமிறக்கும் புதிய தயாரிப்பான...
சீன சந்தைகளில் போலி ஆப்பிள் வாட்ச்கள்!
பெய்ஜிங், மார்ச் 13 - 'ஆப்பிள் வாட்ச்' (Apple Watch) பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் ஆப்பிள் வாட்சின் விற்பனை சூடு பிடித்துள்ளதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகளுக்கு தகவல் வந்தது.
அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கைகள், சீன...
தொழில்நுட்ப சந்தையை மாற்றவரும் ஆப்பிள் வாட்ச்!
கோலாலம்பூர், மார்ச் 9 - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் முதல் முறையாக புத்தம் புதிய தயாரிப்பு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதுதான் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple...
ஐபோன்களுக்கு ஈடாக ஆப்பிள் வாட்ச் – டிம் குக் ஆச்சரியம்!
வாஷிங்டன், மார்ச் 2 - ஒரு கைக்கடிகாரம் உங்கள் கார் சாவியாக பயன்பட்டால், ஒரு கைகடிகாரம் உங்கள் கடன் அட்டைகளுக்கு பதிலாக பயன்பட்டால், திறன்பேசிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் ஒரு கைகடிகாரம் செய்தால், இணையத்தையும்...
‘ஆப்பிள் பே’ (Apple Pay) அக்டோபர் 20 முதல் தொடக்கம்
குப்பர்ட்டினோ, அக்டோபர் 17 - இன்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி செய்த அறிவிப்பின்படி ஆப்பிள் பே எனப்படும் செல்பேசி வழி கட்டணம் செலுத்தும் முறை எதிர்வரும் அக்டோபர் 20ஆம் தேதி...
ஆப்பிள் கைக்கடிகாரம் – 2 அளவுகளில் – 6 வகை வார்களுடன் அறிமுகம்
குப்பர்ட்டினோ (அமெரிக்கா), செப்டம்பர் 10 - இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்று ம் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுடன் ஆப்பிள் கைக்கெடிகாரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 விதமான அளவுகளில், 6...