Tag: ஆப்பிள் நிறுவனம்
செப்டம்பர் 16 முதல் புதிய ஐஓஎஸ் மென்பொருள் பதிவிறக்கம்!
சான்பிரான்சிஸ்கோ - ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய மென்பொருளான ஐஓஎஸ் 9 - இன்று ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மென்பொருளை எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!
புது டெல்லி, ஜூலை 12 - ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய...
“ஆப்பிளுடனான போட்டியினால் நாங்கள் தோற்றோம்” – ப்ளாக் பெர்ரி முன்னாள் நிர்வாகி பேட்டி!
டொரண்டோ, ஜூன் 11 - "ஆப்பிள் ஐபோன்களை அறிமுகப்படுத்திய தருணத்தில், செல்பேசி உலகில் உச்சத்தில் இருந்த ப்ளாக் பெர்ரி, தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட வேண்டியதாயிற்று....
டிம் குக்கை வியப்பில் ஆழ்த்திய ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகள்!
கோலாலம்பூர், ஏப்ரல் 12 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு (பசிபிக் நேரம்) தொடங்கப்பட்டன. சரியான தருணத்தில் முன்பதிவினை தவறவிட்டவர்கள் குறைந்தபட்சம் மே மாதம் இறுதி வரை...
ஏப்ரல் 10 முதல் ‘ஆப்பிள் வாட்ச்’சின் முன்பதிவு தொடங்குகிறது!
கோலாலம்பூர், ஏப்ரல் 5 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் எதிர்வரும் 10-ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன்பேசிகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரங்கள் மீதான எதிர்பார்ப்புகள்...
ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த டிம் குக்!
கோலாலம்பூர், மார்ச் 16 - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய புத்தகமான 'பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ்: தி ரெவொலியூசன் ஆஃப் ரெக்லெஸ் அப்ஸ்டார்ட் இன்டூ ஏ விஸினரி லீடர்'...
ஐரோப்பாவில் பெரும் முதலீட்டில் இரு தகவல் மையங்களை அமைக்கிறது ஆப்பிள்!
கோலாலம்பூர், பிப்ரவரி 24 - ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பாவில் 1.9 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இரண்டு தகவல் மையங்களை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த மையங்களுக்கான மின்சாரப் பயன்பாடுகள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க...
ஆப்பிள் தானியங்கிக் கார்களை தயாரிக்கிறதா?
நியூயார்க், பிப்ரவரி 17 – செல்பேசிகள் தளத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ஆப்பிள், அடுத்ததாக தானியங்கி மின்சாரக் கார்கள் தயாரிப்பில் இறங்கப்போவதாக தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆருடங்கள் கூறப்படுகின்றன.
தானியங்கிக் கார்கள் என்றவுடன்...
நான்காம் காலாண்டில் ஆப்பிள் வர்த்தக சாதனை!
கோலாலம்பூர், ஜனவரி 29 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த 2014-ம் ஆண்டில் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக மிகப் பெரும் வர்த்தக சாதனையை நிகழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள்...
சீனாவின் பரிசோதனைகளுக்கு ஆப்பிள் சம்மதம்!
பெய்ஜிங், ஜனவரி 26 - தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கும் ஆராய்வதற்கும் அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.
எனினும், சீனாவில், உலக நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை...