Tag: ஆப்பிள் நிறுவனம்
நான்காம் காலாண்டில் ஆப்பிள் வர்த்தக சாதனை!
கோலாலம்பூர், ஜனவரி 29 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த 2014-ம் ஆண்டில் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக மிகப் பெரும் வர்த்தக சாதனையை நிகழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள்...
சீனாவின் பரிசோதனைகளுக்கு ஆப்பிள் சம்மதம்!
பெய்ஜிங், ஜனவரி 26 - தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கும் ஆராய்வதற்கும் அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.
எனினும், சீனாவில், உலக நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை...
டிம் கூக்கின் அடிப்படை ஊதியத்தை 43 சதவீதம் அதிகரித்த ஆப்பிள்!
நியூயார்க், ஜனவரி 26 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக்கின் அடிப்படை சம்பளம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், ஊழியர்களுக்கான ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூக்கின் அடிப்படை...
‘ஐ-கிளவுட்’-ல் பயனர்களின் கை ரேகைகளை சேமிக்கிறது ஆப்பிள்!
கோலாலம்பூர், ஜனவரி 19 - ஆப்பிள் நிறுவனம் மிக எளிதான வர்த்தகப் பறிமாற்றங்களுக்கு, பயனர்களின் கை ரேகைகளை ஐ-கிளவுட் -ல் சேமிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5எஸ்-ல் டச் ஐடி...
‘ஐகிளவுட்’-ல் சேர நிர்பந்திக்கிறது – ஆப்பிள் மீது வழக்கு!
கலிபோர்னியா, ஜனவரி 4 - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 8, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன், ஐ பேட், ஐ பாட்களில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அதனை பயன்படுத்திக் கொண்டு ஆப்பிள் நிறுவனம், 'ஐகிளவுட்' (iCloud) சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி...
தொழிலாளர்கள் நலனில் ஆப்பிளுக்கு அக்கறை இல்லை – பிபிசி புலானாய்வுக் குழு அதிரடி! (காணொளியுடன்)
கோலாலம்பூர், டிசம்பர் 21 - ஆப்பிள் தங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தை, தங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனில் காட்டுவதில்லை என பிபிசி நிறுவனம் தனது பனோரமா நிகழ்ச்சியின் மூலம் ஆப்பிள் மீது...
ரஷ்யாவில் ஆப்பிளின் இணைய வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தம்!
மாஸ்கா, டிசம்பர் 19 - ரஷ்யாவில் ஐபோன், ஐபேட் மற்றும் கணினிகளை இணையம் மூலம் விற்பனை செய்யப்படுவதை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ரஷ்யாவில் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு நாணய...
இந்தியாவில் 500 வணிக மையங்களை திறக்க ஆப்பிள் தீவிரம்!
புது டெல்லி, டிசம்பர் 8 - ஆசிய அளவில் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆப்பிள், தற்பொழுது தனது கவனத்தை இந்தியாவின் மீது திருப்பி உள்ளது. இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக சுமார் 500...
ஐபோன் 7 பற்றிய ஆருடங்களும் எதிர்பார்ப்புகளும்!
கோலாலம்பூர், டிசம்பர் 6 - ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஐபோன்களை வெளியிட்டு வருகின்றது. குறைந்த தொழில்நுட்ப வசதி கொண்ட செல்பேசிகளை, பல்வேறு சிறப்பு அம்சங்களையும், வசதிகளையும் உட்புகுத்தி...
மொசில்லாவைத் தொடர்ந்து ஆப்பிளும் கூகுள் தேடுபொறியினை நிறுத்துகிறது!
கோலாலம்பூர், டிசம்பர் 3 - ஆப்பிள் நிறுவனம் தனது 'சஃபாரி' (Safari) உலாவியின் முதல் பக்கமாக இருக்கும் கூகுள் தேடுதல் தளத்தை மாற்ற உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக ஆப்பிள், கூகுளுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக்...