Home Tags ஆப்பிள் நிறுவனம்

Tag: ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிளின் சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர்களாக உயர்வு!

நியூயார்க், நவம்பர் 30 - ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அதன் சந்தை மதிப்பை புதிய மைல் கல்லை நோக்கி நகர்த்தி உள்ளன. இதுவரை எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் காணாத 700 பில்லியன் அமெரிக்க...

இரண்டு வார எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரத்தை துவக்கிய ஆப்பிள்!

கோலாலம்பூர், நவம்பர் 26 - 2014-ம் ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம், இரண்டு வார எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. 'ரெட்' (RED) என்ற அமைப்புடன் சேர்ந்து ஆண்டு தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு...

அனைத்து ஐபோன்களிலும் பீட்ஸ் சேவை – ஆப்பிள் புதிய திட்டம்!

கோலாலம்பூர், நவம்பர் 20 - ஆப்பிள் நிறுவனம் தனது பீட்ஸ் இசை ஒலிபரப்புச் சேவையை அடுத்த வருடத்திற்குள் அனைத்து ஐபோன்களிலும் மேம்படுத்த இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில்...

கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட ஐபோன்கள்  – ஆப்பிள் புதிய திட்டம்!

நியூயார்க், நவம்பர் 7 - கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட (3D) ஐபோன்களை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முப்பரிமாணக் கருவிகளை உருவாக்குவதில் எப்பொழுதும் மிகுந்த...

நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதில் பெருமைதான் – டிம் குக் பகிரங்கப் பேச்சு! 

நியூயார்க், நவம்பர் 1 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைவதாகவும், அது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குக், அமெரிக்காவின்...

நவம்பர் 7 முதல் மலேசியாவில் ஐபோன் 6 விற்பனை! 

கோலாலம்பூர், அக்டோபர் 24 - ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 திறன்பேசிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி மலேசியாவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த மாத வெளியீடான ஐபோன் 6 மற்றும்...

ஆப்பிளின் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட் இயங்குதளத்தின் சிறப்பு அம்சங்கள்!

கோலாலம்பூர், அக்டோபர் 20 - ஆப்பிள் நிறுவனம் கடந்த 16-ம் தேதி ஐபேட் மற்றும் ரெட்டினா ஐபேட் மினி 3 போன்ற கருவிகளுடன், மேக் கணினிகளுக்கான 'ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட்' (OS X Yosemite)...

இம்மாத இறுதிக்குள் ஐபோன் 6 – 36 நாடுகளில் வெளியாகின்றது!

கோலாலம்பூர், அக்டோபர் 17 - ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ, இம்மாத இறுதிக்குள் 36 நாடுகளில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள்...

புதிய ஐபேட் ஏர் 2 – 6.1 மி.மீட்டர் மெலியது – கூடுதல்...

குப்பர்ட்டினோ, அக்டோபர் 17 - ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐபேட் ஏர் 2 (Apple iPad Air 2) மற்றும் ஐபேட் மினி 3  (iPad Mini 3) என்ற இருவகைத்...

இன்று ஆப்பிள் புதிய கருவிகள் அறிமுக விழா!

குப்பர்ட்டினோ, அக்டோபர் 16 - இன்று அமெரிக்க நேரப்படி இன்னும் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் அறிமுக  விழா குப்பர்ட்டினோ நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெறவிருக்கின்றது. ஐபோன்...