Home Tags ஆப்பிள் நிறுவனம்

Tag: ஆப்பிள் நிறுவனம்

1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்

நியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 207.05 டாலராக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1 டிரில்லியன்...

ஆப்பிள் கருவிகளில் ஒரே நேரத்தில் 32 பேர்களுடன் பேசலாம்

சான் ஓசே (அமெரிக்கா) - இங்கு ஜூன் 4 தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐஓஎஸ் 12 என்ற புதிய இயங்கு தளத்தில் (ஓபரேட்டிங் சிஸ்டம்)...

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...

வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

லண்டன் - 'பொய்யான செய்திகள்' பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார். இது குறித்து டெய்லி டெலகிராஃப்...

பெங்களூரில் ஐபோன் தொழிற்சாலை – கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

பெங்களூர் - இனி ஐபோன்கள் இந்தியத் தயாரிப்பாகவும் இருக்கப் போகின்றது. காரணம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிக விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கர்நாடக...

ஜனவரி – மார்ச் காலாண்டில் 10% ஐபோன் தயாரிப்பைக் குறைக்கிறது ஆப்பிள்!

டோக்கியோ - 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் தயாரிப்பதை 10 விழுக்காடு குறைத்துள்ளதாக நிக்கெய் (Nikkei) என்ற நிதி தினசரி செய்தி வெளியிட்டுள்ளது. ஐபோன் விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்ற...

வயர்லெஸ் ஏர்பாட்ஸ், ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களுடன் ஐபோன் 7 அறிமுகம்!

சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்பிள் மாநாட்டில், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7...

ஆப்பிள் தலைமையகத்தில் தலையில் குண்டுக் காயத்துடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத் தலைமையகத்தில், ஊழியர் ஒருவர், அங்கிருந்த மாநாட்டு அறையில் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த நிலையில் பிணமாகக் கிடந்தது சிலிக்கான் வேலி வட்டாரத்தில்...

13 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாயில் வீழ்ச்சி – கவலையில் ஆப்பிள்!

நியூயார்க் - உலக சந்தையில் கடந்த 13 ஆண்டுகால ஐபோன் விற்பனையில் கோலோச்சி வந்த ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து நேற்று செவ்வாய்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு விற்பனை...

40-ம் ஆண்டை எட்டியது ஆப்பிள்! பீட்ஸ் 1 இசையுடன் ஊழியர்கள் கொண்டாட்டம்!

கலிபோர்னியா - ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாக 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை பணிகள் முடிந்தவுடன் (மலேசிய நேரப்படி இன்று காலை) கலிபோர்னியாவின் குப்பர்டினோ வளாகத்தில் பாரம்பரிய பீர் மற்றும்...