Tag: ஆயர் சிலாங்கூர்
நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது
கோலாலம்பூர்: பெட்டாலிங், உலு லங்காட், கோலா லங்காட், சிப்பாங் மற்றும் புத்ராஜெயா மாவட்டங்களில் உள்ள அனைத்து 274 பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.
இன்று காலை 6 மணிக்கு முழுமையாக அனைத்து...
கோலசிலாங்கூரில் அக்டோபர் 13 நீர் விநியோகத் தடை
கோலாலம்பூர்: கோலசிலாங்கூரில் 28 பகுதிகளில் அக்டோபர் 13- ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.
அடைப்பான் (valve) மாற்றுப் பணிகளுக்காக...
சிலாங்கூர்: ஆற்று நீர் மாசுபாடு- மீண்டும் நீர் விநியோகத் தடை
கோலாலம்பூர்: பெட்டாலிங், ஹுலு லாங்காட், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 273 இடங்களில் 300,000- க்கும் மேற்பட்டோர் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கி வருகின்றனர். சுங்கை செமினியில்...
நீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது
ஷா ஆலாம்: இந்த மாத தொடக்கத்தில் ரவாங் சுங்கை கோங்கை மாசுபடுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு சகோதரர்கள் உட்பட ஐந்து பேருக்கு தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறை ஆணையர்...
ஆற்று நீர் மாசு: சொஸ்மா சட்டம் கீழ் விசாரணைகள் நடத்த ஆய்வுகள் நடத்தப்படும்
ஆற்று நீர் மாசு குறித்த விவகாரத்தை சொஸ்மா சட்டம் கீழ் விசாரிக்கும் சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆராய்ந்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது
கடந்த வாரம் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை முழுமையாக தீர்வுக் காணப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம்: 90 விழுக்காடு முழுமையாக மீட்டமைக்கப்பட்டது
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி 90 விழுக்காடு இடங்களில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் ஏறத்தாழ 91.15 விழுக்காடு சரிசெய்யப்பட்டது.
சிலாங்கூர் மந்திரி பெசார்...
சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு : 4 தொழிற்சாலை மேலாளர்களுக்கு தடுப்புக் காவல்!
கோலாலம்பூர் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்....
சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்
ஷா ஆலாம் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நிலைமை சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங்...