Tag: ஆயர் சிலாங்கூர்
நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது
கொவிட் 19 தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது.
நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்புகிறது
செவ்வாய்க்கிழமை முதல் திட்டமிடப்பட்ட நீர் விநியோகம், ஒரு சில இடங்களில் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
நான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை
420,000 பயனர்கள் ஜூலை 14 முதல் 17 வரை, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளை சந்திக்க உள்ளனர்.
சிலாங்கூரில் புதிய நீர் கட்டண விகிதம் குறித்து முடிவு செய்யப்படவில்லை!- அமிருடின் ஷாரி
சிலாங்கூரின் புதிய நீர் கட்டண விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஆயர் சிலாங்கூர்: நீரின் தரம் பாதுகாப்பாக உள்ளது!
நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட எண்ணூற்று நாற்பத்து இரண்டு நீர் துர்நாற்றம், புகார்களை ஆயர் சிலாங்கூர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
சுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்!- சேவியர் ஜெயகுமார்
புத்ராஜெயா: சுங்கை சிலாங்கூரில் மூல நீரை மாசுபடுத்திய டீசல் கசிவு குறித்து விசாரணை நடத்த காவல் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்...
24 மணி நேரத்திற்குள் சிலாங்கூரில் மீண்டும் நீர் தடை!
ஷா அலாம்: இன்று திங்கிட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையம்...
ஜூலை 26 நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும், ஆயர் சிலாங்கூருக்கு சார்லஸ் எச்சரிக்கை!
கோலாலம்பூர்: வாக்குறுதியளித்தபடி நீர் விநியோகத்தை புதுப்பிக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தவறினால் அந்நிறுவனத்தின் உயர் நிருவாகத்தில் மறுசீரமைப்பைக் காண நேரிடும் என்று தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (எஸ்பிஎஎன்) தலைவர் சார்லஸ் சந்தியாகு...