Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

அஸ்ட்ரோ : மலேசியாவைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கு SYOK Weh உடன் நாடி வருகிறது!

கோலாலம்பூர் - பிரபல உள்ளூர் கலைஞர்கள் மற்றும் வானொலி அறிவிப்பாளர்களை நேரில் சந்தித்து ஷோக் (SYOK) அனுபவத்தை அனுபவிக்க வாருங்கள் என அஸ்ட்ரோ அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நவம்பர்...

“அஸ்ட்ரோ உறுதுணை” ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை

ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி சுபாங் டெய்லர் பல்கலைக்கழகத்தில் அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச நிதி கல்வியறிவு பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அஸ்ட்ரோ வானவில் உள்ளூர் சிறப்பு நிகழ்ச்சிகள்!

தீபாவளியை முன்னிட்டு நம் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள், அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் பிரத்தியேகமாக ஒளியேறவிருக்கிறது.

அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் பக்கிரி உட்பட 8 படங்கள்!

தீபாவளியை முன்னிட்டு வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பக்கிரி திரைப்படம் உட்பட 8 படங்கள் ஒளியேறவுள்ளன.

அஸ்ட்ரோ தங்கத் திரை-விண்மீன் அலைவரிசைகளில் துல்லிய ஒளிபரப்பில் சிறந்த திரைப்படங்கள்

தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோ, துல்லிய ஒளிபரப்புக்காக ஒதுக்கியிருக்கும், விண்மீன், தங்கத் திரை ஆகிய இரண்டு அலைவரிசைகளிலும் சில சிறந்த திரைப்படங்களை ஒளியேற்றவிருக்கிறது.

துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகள்!

தீபாவளியை முன்னிட்டு விண்மீன் எச்.டி. அலைவரிசையில் பல அதிரடியான சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது.

அஸ்ட்ரோ வானவில்லில் யாழி தொடர் நாடகம்!

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்,  ‘யாழி’ எனும் புத்தம் புதிய தொடர் நாடகம் ஒளியேறுகின்றது.

பாலிஒன் எச்டியில் ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படம் உட்பட 4 படங்கள்!

பாலிஒன் எச்டியில் ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் முப்பது படம் உட்பட 4 படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்!

அஸ்ட்ரோ தங்கத்திரையில் லிசா, கழுகு 2, லிசா, சிக்சர் மற்றும் கனா திரைப்படங்களை அலைவரிசை இருநூற்று நாற்பத்தொன்றில் கண்டு மகிழலாம்.

அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’

கொலையுதிர் காலம் உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி, அண்மையில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரிட்டன் பணக்காரர் ஒருவரின் மனைவியான...