Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

13 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை!

கோலாலம்பூர், நவம்பர் 11 -  அண்மையில், நீல்சென் நிறுவனம், மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை ( Nielsen Radio Audience Measurement) கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி முன்னிலை வகிக்கின்றது. வாரந்தோறும் 13...

தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோவில் விறுவிறுப்பான இந்திப் படங்கள்!

கோலாலம்பூர், அக்டோபர் 20 - தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அஸ்ட்ரோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாலிவுட் ஒன் எச்டி (சேனல் 251) மற்றும் அஸ்ட்ரோ ஸீ (சேனல் 108) தொலைக்காட்சிகளில் பிரபல கதாநாயகர்கள் நடித்த...

அஸ்ட்ரோவில் ‘உன் போல் யாரும் இல்லை’ – தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி படம்!

கோலாலம்பூர், அக்டோபர் 20 - தீபாவளியை முன்னிட்டு இயக்குநர் பிரகாஷ் ராஜாராம் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உன் போல் யாருமில்லை’ என்ற தொலைக்காட்சி படம் நாளை அக்டோபர் 21, இரவு 10...

இன்று ஈப்போவில் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும் தீபாவளி’ கொண்டாட்டம்! பாடகி சின்மயி கலந்து கொள்கின்றார்

ஈப்போ, அக்டோபர் 11 – தனது இந்திய அலைவரிசைகளில் பல்வேறு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவிருக்கும் அதே வேளையில், தீபாவளி கொண்டாட்டத்தை பொதுமக்களோடும், பயனர்களோடும் இணைந்து நேரடியாகக் கொண்டாடும் விதத்தில் அஸ்ட்ரோ நாடெங்கிலும்...

அஸ்ட்ரோவில் இரசிகர்களைக் கவரும் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 9 – எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை அஸ்ட்ரோ தனது பல்வேறு அலைவரிசைகளில் ஒளிபரப்ப அணிவகுத்து வைத்திருக்கின்றது. இந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் நேற்று, தலைநகரின் பிரபல தங்கும்...

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இனி அதே நாளில் அஸ்ட்ரோவிலும்!

கோலாலம்பூர், செப்டம்பர் 19 - அமெரிக்க தொலைக்காட்சிகளின் பிரபல நாடகங்களை அங்கு வெளியிடப்படும் அதே நேரப்படி மலேசியாவிலும் அஸ்ட்ரோ ரசிகர்கள்  கண்டுகளிக்கலாம். இந்த வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க, அஸ்ட்ரோ நிறுவனம் பிரபல...

ஆஸ்ட்ரோவின் ‘ஏபிஓ பாலிஒன் எச்டி’ அலைவரிசை – இந்தி நடிகை கஜோல் அறிமுகம் செய்தார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோவின் 'ஏபிஓ பாலிஒன் எச்டி' அலைவரிசையின் அறிமுக விழா இன்று மாலை 7 மணியளவில் தலைநகர் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஜெடபிள்யூ மேரியாட்...

ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் லாபம் 12 சதவீதம் உயர்வு!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 - கடந்த ஏப்ரல் 30 -ம் தேதியோடு முடிவடைந்த முதல் காலாண்டில் ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிகர லாபம் 12.44 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. மலேசிய பங்குச்...

இன்று முதல் “விண்மீன்” – மலேசிய தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 18 – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் அலைவரிசைகளில் ஒன்றாக...

பாரம்பரிய கலைகளை நினைவுறுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் “பொங்கு தமிழ்”

கோலாலம்பூர்,ஜன.16- நமது பராம்பரிய கலைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதிலே நம்மிடம் இருந்து வெளிப்படும். காரணம் சில பராம்பரிய கலைகள் மறக்கப்பட்டு விட்ட வேளையில், பல பராம்பரிய கலைகள்...