Tag: ஆஸ்திரேலியா
கிரிக்கெட் : 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா
நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான ஒன்றாக அமைந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள்...
கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்
பிரிஸ்டல் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுக்களாகக் கருதப்பட்ட இலங்கையும், பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய...
ஆஸ்திரேலியா: மீண்டும் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்த ஸ்கோட் மெரிசன்
கான்பெரா - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) இந்த முறை வெற்றி பெறும் என வாக்களிப்புக்கு பிந்திய ஆய்வுகள் தெரிவித்த வேளையில், அனைவருக்கும் அதிர்ச்சி...
40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்!
சிட்னி: இலங்கையில் உள்நாட்டு போரின் போது, கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினரை கண்டிப்பாக விசாரித்தே ஆக வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படையினருடன்...
எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!
மாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று...
எம்எச் 17 விமானம்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு தொடுக்கப்படும்!
ஹேக்: எம்எச்17 (MH17) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரஷ்யாவின் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனும் முடிவினை நெதர்லாந்து அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறினார்.
2014-ஆம்...
ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை!- மகாதீர்
பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை...
டாஸ்மேனியா காட்டுப் பகுதியில் உயரமான மரம் கண்டுபிடிப்பு!
சிட்னி: ஆஸ்திரேலியா தெற்குப் பகுதியில் உள்ள தீவான டாஸ்மேனியா காட்டுப் பகுதியில் உலகிலேயே உயரமான மரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மரமொன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் 100 மீட்டர் அளவு உயரத்தைக் கொண்டிருக்கிறது.
ஜின்வா...
ஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்
தோக்கியோ - மீண்டும் 3-வது முறையாக ஜப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஷின்சோ அபே எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின்...
ஸ்கோட் மோரிசன் : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்
கான்பெரா - ஆஸ்திரேலிய அரசியலில் திடீர் திருப்பமாக இன்று வெள்ளிக்கிழமை ஸ்கோர் மோரிசன் ஆஸ்திரேலியப் பிரதமராக, மால்கம் டர்ன்புல்-லுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் 14-ஆம் தேதி மால்கம் டர்ன்புல் அப்போதைய...