Home Tags இங்கிலாந்து

Tag: இங்கிலாந்து

சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு!

லண்டன், மே 27 - சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த...

இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

லண்டன், மே 8 - இங்கிலாந்தில் நேற்று நடைந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது இன்று பிற்பகலில் தெரியவரும். இங்கிலாந்தில் தற்போது...

பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்!

பிரிட்டன், மே 7 - பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் 533 இடங்களுக்கும், ஸ்காட்லாந்தில் 509 இடங்களுக்கும், வேல்ஸில் 40 இடங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களுக்கும் என மொத்தம்...

இந்திய வம்சாவளி மாணவனுக்கு இங்கிலாந்தில் இயற்பியல் பரிசு!

லண்டன், ஏப்ரல் 7 - இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் ’பிக் பாங்’ என்ற அறிவியல் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நடந்தப்பட்ட போட்டியில், 200-க்கும்...

இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மன்னரின் உடல் அடக்கம்!

லண்டன, மார்ச் 24 - இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று தான் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட்...

மூளையில் வலி உணர்த்தும் பகுதியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்!

லண்டன், மார்ச் 16 - இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையில் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நாம் வலியைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மனித...

இந்தியாவை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம் – இங்கிலாந்து எச்சரிக்கை!

லண்டன், ஜனவரி 20  - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருக்கலாம். எனவே மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க...

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங்கில் நுழையத் தடை!

லண்டன், டிசம்பர் 3 - இங்கிலாந்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங்கில் நுழைவதற்கு சீனா திடீர் தடை விதித்துள்ளது. ஹாங்காங் தீவை 1898-ம் ஆண்டு இங்கிலாந்து, சீனாவிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்தது. குத்தகை காலம் முடிவடைந்ததும், கடந்த 1997-ம் ஆண்டு...

பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

லண்டன், அக்டோபர் 7 - தற்போதுள்ள நிலவரப்படி எபோலா கிருமித் தாக்கம் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் பிரான்ஸ் நாட்டை எட்டிவிடும் என்றும், இதற்கு 75 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதே தேதியில் இங்கிலாந்தை இந்த...

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இராஜினாமா!

லண்டன், ஜூலை 16 - இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமைச்சரவையில் மேலும் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வர பிரதமர் டேவிட்...