Tag: இத்தாலி மாலுமி விவகாரம்
தீவிரவாதிகளை ஒட்டுமொத்தமாக கைது செய்ய இத்தாலி அரசு தீவிரம்!
மிலன், ஏப்ரல் 25 - பாகிஸ்தானின் பெஷாவர் மார்க்கெட்டில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு இத்தாலியில் உள்ள தீவிரவாத அமைப்பு...
மரண தண்டனையிலிருந்து இத்தாலி வீரர்கள் தப்பினர்!
புதுடில்லி, பிப் 25 - 'இத்தாலி கடற்படை வீரர்கள் மீது, கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாது' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இத்தாலி...
இத்தாலி வீரர்கள் மீது கொலை வழக்கு
புதுடில்லி, ஏப்.5- கடந்த 2012- பிப்ரவரி மாதம் இரு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இரு இத்தாலி கடற்படை வீரர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ.) கொலை வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில்...
இத்தாலிய மாலுமிகள் வழக்கு : ஏப்ரல் முதல் வாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை?
புதுடெல்லி, மார்ச் 26- இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகள் மீது கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கு டெல்லி...
பணிந்தது இத்தாலி: இந்தியா வருகின்றனர் இத்தாலி வீரர்கள்
புதுடில்லி, மார்ச்.22- இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், இன்று இந்தியா திரும்பவுள்ளதாக தெரியவந்து உள்ளது.
கடந்த ஆண்டு பிப்வரி மாதம் கேரள கடல் பகுதியில்...
‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம்...
புதுடில்லி,மார்ச்.19- இத்தாலி தூதர் டேனியல் மான்சினி இப்படி நடந்து கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், உங்களை இனி நாங்கள் நம்ப முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்திய...
இத்தாலியுடனான தூதரக ரீதியான உறவை கைவிட்டது இந்தியா
டெல்லி, மார்ச் 16 - கேரளத்தில் மீனவர்கள் இருவரை கொலை செய்த மாலுமிகளை திருப்பி அனுப்ப மறுத்ததால், இத்தாலியுடனான தூதரக ரீதியான உறவை இந்தியா கைவிட முடிவு செய்துள்ளது.
அரபி கடற்பரப்பில் மீனவர்களைப் படுகொலை...
இந்தியாவில் வாழும் இத்தாலியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-தூதரகம் வேண்டுகோள்
புதுடெல்லி, மார்ச் 16-இத்தாலி கடற்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் (படம்) இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் இந்திய எல்லைக்குள் நடைபெற்றதாக கேரள அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால்,...
இத்தாலி மாலுமிகள் விவகாரம்: பிரதமருடன் குர்ஷித் சந்திப்பு
புதுடெல்லி,மார்ச்.15 - இத்தாலி மாலுமிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மாலுமிகள் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் விவாதித்திருக்கலாம்...