Tag: இந்தியா–சீனா
எல்லைப் புறங்களில் அமைதி காக்க சீனா-இந்தியா இணக்கம்
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்திய-சீன எல்லைப் புறங்களில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த பதற்றநிலை நிறுத்தப்படுவதற்கு இரு தரப்புகளிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜூன் 6-இல் இந்தியா-சீனா எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும்
இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அங்கு இரு தரப்புகளும் தொடர்ந்து தங்களது இராணுவப் படைகளைக் குவித்து வருகின்றன.
“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்
புதுடில்லி - சீன - இந்திய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
சீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் நடுவராக இருக்க வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
சீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்!
சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்புகளுடன் போட்டியிடுவதால், இந்தியா- சீனா எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் சீன-இந்திய துருப்புகள் இடையே கைகலப்பு மோதல்கள்
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் சீன-இந்திய துருப்புகளுக்கிடையில் கைகலப்பு மோதல்கள் சனிக்கிழமையன்று (மே9) நிகழ்ந்திருக்கின்றன.
லடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்!
லடாக்கில் இந்தியா மற்றும் சீன இராணுவத்துக்கு இடையே பதற்றம் நிலவி, அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மோதல்: தலாய் லாமா சொல்லும் தீர்வு!
புதுடெல்லி - இமாலயப் பிரதேசப் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வரும் எல்லைப் பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென தலாய் லாமா இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
இந்தப்...
சீனாவின் ‘மண்டலம் மற்றும் சாலை’ உச்சநிலை மாநாடு – இந்தியா புறக்கணித்தது!
புதுடில்லி - நாளை திங்கட்கிழமை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கும் சீனாவில் 'மண்டலம் மற்றும் சாலை' (Belt and Road Forum) மீதான உச்சநிலை மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்திருக்கின்றது.
இந்தியாவின் தன்னாட்சி உரிமைகள்,...
திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்கு ரயில் பாதை அமைக்க சீனா விருப்பம்!
பெய்ஜிங் - நேபாளத்தில் ரயில் பாதை அமைத்து வரும் சீன அரசு, அந்த ரயில் பாதையை இந்தியாவின் பீகார் மாநிலம் வரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு...