Home Tags இந்தியா–சீனா

Tag: இந்தியா–சீனா

அமெரிக்காவுடனான நட்பு பற்றி இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை!

பெய்ஜிங், ஜனவரி 27 - இந்தியா-சீனா இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது. ஆசிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமெரிக்கா விரித்துள்ள...

டெல்லி-சென்னை புல்லட் ரயில் திட்டம்: இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு சீனாவில் பயிற்சி!

பெய்ஜிங், டிசம்பர் 17 - டெல்லி-சென்னை இடையே புல்லட் ரயில் அமைப்பது தொடர்பான திட்டத்திற்கு இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு சீனாவில் சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்திற்கு இடையே அதி நவீன புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன....

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சாலை அமைக்க சீனா கடும் எதிர்ப்பு!

பெய்ஜிங், அக்டோபர் 16 - இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா இடையே நீண்டகால எல்லைப்பிரச்சினையாக இருந்து வரும அருணாசல பிரதேசம் தொடர்பாக, சுமூக...

உற்பத்தித் திறனை பெருக்க புதிய திட்டங்களை அறிவித்த இந்தியா, சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 26 - ஆசிய அளவில் அசைக்க முடியாத நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையே, சமீபத்தில் எல்லை மற்றும் வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் சமரச முயற்சிகள் நடைபெற்றாலும், வர்த்தக மற்றும் பொருளாதார...

இந்திய எல்லையில் 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்துள்ளதால் பதற்றம்!

லடாக், செப்டம்பர் 22 - ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருப்பதால் பதற்றம் நிலவியுள்ளது. லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள...

2016-ல் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா!

புது தில்லி, செப்டம்பர் 17 - ஆசிய அளவில் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும்  உள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். எனினும் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகள் இருந்து வருவது...

இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்யும் சீனா! 

பெய்ஜிங், செப்டம்பர் 15 - ஆசிய அளவில் முன்னணி நாடுகளாக கருதப்படும் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், வர்த்தக ரீதியா உறவினை பலப்படுத்த...

இந்தியாவிற்கு ஜப்பானை விட சிறந்த இரயில் தொழில்நுட்பத்தை வழங்கத் தயார் – சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 3 - ஜப்பானை விட சிறந்த தொழில்நுட்பத்தில் அதிவேக இரயிலை இந்தியாவிற்கு வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது. ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம், கட்டமைப்பு, அதிவேக...

நேபாளத்தில் இந்தியா, சீனாவை இணைக்கும் புதிய பாலம்!

காத்மண்டு, ஜூலை 23 - இந்தியா மற்றும் சீனாவின் அண்டை நாடான நேபாளத்தில் இரு நாடுகளையும் நில வழியாக இணைக்கும் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் நேபாள நாட்டில் மக்களின்...

இந்தியத் துணை அதிபர் ஹாமிட் அன்சாரி சீனா வருகை

பெய்ஜிங், ஜூன் 30 - நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து அண்டை நாடுகளிடையே நட்புணர்வையும், அரசதந்திர உறவுகளையும் மேம்படுத்துவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை...