Tag: இந்திய விசா
சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்துள்ளது.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும்...
இந்திய விசா கட்டணம் 462.56 ரிங்கிட்டாக உயர்வு – மலேசியர்கள் அதிருப்தி!
கோலாலம்பூர் - இந்தியாவுக்கு செல்வதற்கான விசா கட்டணத்தை 462.56 ரிங்கிட்டாக உயர்த்தியிருக்கும் இந்திய அரசின் முடிவுக்கு மலேசியர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு 4 மாதங்கள் கால...
சுற்றுப் பயணிகள் இனி 2 மாதங்கள் இந்தியாவில் தங்கலாம்!
புதுடில்லி - இந்திய அரசாங்கம் சுற்றுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகளை தளர்த்தியிருக்கிறது. அத்துடன் இ-விசா எனப்படும் மின்னியல் விசா நடைமுறைகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தப் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்தியா...
பிரதமர் – சுப்ரா தலையீட்டால் விசா கட்டணங்கள் மாற்றமில்லை!
புதுடில்லி - இந்திய வருகையை முன்னிட்டு தற்போது புதுடில்லியில் இருக்கும், பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோரின் தலையீடு காரணமாக,...
விசா கட்டணத்தை இந்தியத் தூதரகம் மறுபரிசீலனை செய்யும் – டாக்டர் சுப்ரா தகவல்!
கோலாலம்பூர் - மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவிற்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன்,...
வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு இந்தியா புதிய விசா சலுகை!
ஜெனிவா, பிப்ரவரி 9 - உலக வர்த்தக அமைப்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு விசா கட்டணங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், அந்நாடுகளுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க...
இந்தியாவில் இனி இணையம் மூலம் விசா!
புதுடெல்லி, நவம்பர் 26 - அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் விசா (e-visa) எனப்படும் குடிநுழைவு முன் அனுமதி வழங்கும் திட்டம், இந்தியாவில் வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட...
இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா! மத்திய அரசு புதிய திட்டம்!
டெல்லி, ஜூலை 4 - இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-விசா எடுத்துக்கொள்ள மத்திய அரசு 40 நாடுகளுக்கு அனுமதியளிக்க உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதன்காரணமாக உள்நாட்டு...
கைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஏப்ரல் 29 - இந்தியா செல்வதற்கான விசாவைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கைரேகைப் பதிவுக்காக வரவேண்டும் என்ற நிபந்தனையை...