Home Tags இந்திய வெளியுறவு அமைச்சு

Tag: இந்திய வெளியுறவு அமைச்சு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

கண்டஹார் : ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக் கொள்ளப்படுவர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான தலிபான்களுக்கும் இடையில் போர் தீவிரமடைந்து வருகிறது. இதைத்...

“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

புதுடில்லி - சீன - இந்திய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

டி.எஸ்.திருமூர்த்தி : இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி பதவியில் சிறக்க வாழ்த்துகள்

(இந்திய அரசாங்கத்தின் சார்பில் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர பிரதிநிதியாக மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு அவர் இந்தியத் தூதராகப் பணியாற்றிய கால கட்டத்தின் சில...

மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஐ.நா.நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்

தற்போது அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

“இந்தியாவின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடக் கூடாது” – இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

காஷ்மீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளை துன் மகாதீர் வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து அத்தகைய கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

தேவயானி பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் வழக்கிலிருந்து தப்ப முடியாது : அமெரிக்கா

நியூயார்க்,டிசம்பர் 22- சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய பெண் தூதர் தேவயானியை ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு...

இந்திய பெண் தூதர் கைது விவகாரம் : அமெரிக்கா விளக்கம்

நியூயார்க், டிசம்பர் 20- நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றி வந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் நடத்தப்பட்டவிதம்...

தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெற அமெரிக்க மறுப்பு !

புது டெல்லி, டிசம்பர் 20 - இந்திய பெண் துணைத்தூதர் தேவையானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை...